Enna Sonne Enna Sonne |
---|
பாடலாசிரியர் : வாலி
என்ன சொன்னே என்ன சொன்னே என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே தூக்கம் இல்ல கனவிலும் நீயே வந்தே ஆத்துப்பக்கம் கரையிலே நீயே நின்னே தண்ணிக்குள்ளே காலத் தொட்டே
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
ஏரிக் குளத்தில தண்ணி இருக்குது தாகத்த தீர்க்கலையே என்ன தவிப்புன்னு ஏக்கம் எதுக்குன்னு இன்னமும் கேக்கலையே
ஏரிக் குளத்தில தண்ணி இருக்குது தாகத்த தீர்க்கலையே என்ன தவிப்புன்னு ஏக்கம் எதுக்குன்னு இன்னமும் கேக்கலையே
அழுக்க போக்காத சோடா மண்ணா அணைச்சா தீராதோ தாகம் தன்னா உன்னத்தான் என்னத்தான் விட்டுபுட்டு போகாதே
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
ஈரப் பொடவைய போல இடுப்புல ஓட்டிக்க ஆச வச்சே வெள்ளத் துணியிலே நீலம் கலக்குற மாதிரி நீ கலந்தே
ஈரப் பொடவைய போல இடுப்புல ஓட்டிக்க ஆச வச்சே வெள்ளத் துணியிலே நீலம் கலக்குற மாதிரி நீ கலந்தே
கொதிக்கும் வெள்ளாவி துணியாட்டம் தவிக்கும் என் மேனி சுடலாமா கொஞ்சத்தான் கிட்ட வா தொட்டு போ காத்தாட்டம்
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
நெஞ்ச தடவுற மஞ்சக் கயித்துல மாப்பிள்ளை நீ இருந்தே நெத்தி நடுவிலே நட்ட நடுவிலே குங்குமம் போலிருந்தே
விரிச்ச பாய் மேலே வெளையாட்டு விடிஞ்சும் தீராம ஒரு பாட்டு அம்மம்மா நெனச்சா என்னமோ போலாச்சு
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே தூக்கம் இல்ல கனவிலும் நீயே வந்தே ஆத்துப்பக்கம் கரையிலே நீயே நின்னே தண்ணிக்குள்ளே காலத் தொட்டே
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
Lyrics By : Vaali
Enna Sonnae Enna Sonnae
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Thookkam Illa Kanavilum Neeyae Vanthae
Aaththupakkam Karaiyilae Neeyae Ninnae
Thannikkullae Kaala Thottae
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Yaeri Kulaththila Thanni Irukkuthu
Thaagaththa Theerkkalaiyae
Enna Thavippunnu Yaekkam Edhukkunnu
Innamum Kekkalaiyae
Yaeri Kulaththila Thanni Irukkuthu
Thaagaththa Theerkkalaiyae
Enna Thavippunnu Yaekkam Edhukkunnu
Innamum Kekkalaiyae
Azhukka Pokkatha Soda Mannaa
Anaichchaa Theeraathae Thaagam Thannaa
Unnaththaan Ennaththaan Vittuputtu Pogathae
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Eera Podavaiya Pola Iduppula
Ottikka Aasa Vachchae
Vella Thuniyilae Neelam
Kalakkura Maathiri Nee Kalanthae
Eera Podavaiya Pola Iduppula
Ottikka Aasa Vachchae
Vella Thuniyilae Neelam
Kalakkura Maathiri Nee Kalanthae
Kothikkum Vellaavi Thuniyaattam
Thavikkum En Meni Sudalaamaa
Konjaththaan Kitta Vaa
Thottu Po Kaaththaattam
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Nenja Thadavura Manja Kayiththula
Maappillai Nee Irunthae
Neththi Naduvilae Natta Naduvilae
Kungumam Polirunthae
Virichcha Paai Melae Velaiyaattu
Vidinjum Theeraama Oru Paattu
Ammammaa Nenachchaa Ennamo Polaachchu
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Thookkam Illa Kanavilum Neeyae Vanthae
Aaththupakkam Karaiyilae Neeyae Ninnae
Thannikkullae Kaala Thottae
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave
Enna Sonnae Enna Sonnae Rasavae
Enna Paththi Enna Sonna Rasave