Naattukozhi Enna Paarthu |
---|
பாடலாசிரியர் : வாலி
ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி ஹே ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி முன்னாலும் பின்னாலும் ஆட்டம் என்ன கண்ணோரம் எம் மேலே நோட்டம் என்ன
நானும் வரவா நானும் வரவா நானும் வரவா
செவ்வாழைக்கு சேலைக் கட்டி தேராட்டமா போற குட்டி பூ வாங்கி வாரேனடி வந்தாக்க நீ வாங்கி வச்சுக்கோடி கண்ணுகண்ணு
செவ்வாழைக்கு சேலைக் கட்டி தேராட்டமா போற குட்டி பூ வாங்கி வாரேனடி வந்தாக்க நீ வாங்கி வச்சுக்கோடி
சன்யாசிக்கும் ஆச வரும் சாராயம் போல் போத வரும்
குலுங்க குலுங்க நடக்குறே மனசு கெட்டு போகாதா கருண மனுவ அனுப்புறேன் உதவி கிடைக்குமா
ஹே நாட்டுக்கோழி என்ன பார்த்து போடி முன்னாலும் பின்னாலும் ஆட்டம் என்ன கண்ணோரம் எம் மேலே நோட்டம் என்ன
நானும் வரவா நானும் வரவா நானும் வரவா
நீ பாக்கத்தான் மீச வச்சேன் நெஞ்சுக்குள்ளே ஆச வச்சேன் மொத்தத்தில் நான்தானடி என் மீச முள்ளாட்டம் குத்தாதடி யம்மா யம்மா
ஆண் மற்றும் நீ பாக்கத்தான் மீச வச்சேன் நெஞ்சுக்குள்ளே ஆச வச்சேன் மொத்தத்தில் நான்தானடி என் மீச முள்ளாட்டம் குத்தாதடி
உன் பார்வை தான் மின்சாரமோ யாருக்கு நீ சம்சாரமோ பருவ அழகு சிரிக்குது பசியும் மறந்து போறேன்டி நெனச்சு நெனச்சு தவிக்கிறேன் விருந்து கெடைக்குமா
ஹேகாட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு முந்தான பின்னாலே ஓடாதீங்க முன்னாலும் பின்னாலும் ஆடாதீங்க மூளை இருக்கா மானம் இருக்கா ரோஷம் இருக்கா
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு பொண்ணுக்குள்ளும் வீரமுண்டு வாலில்லா மந்திகளா ஒண்ணாக வீதிக்கு வந்தீங்களா
நாடெல்லாம்தான் காடாகுது நல்லாத்தானே முன்னேறுது பெரிய படிப்பு படிக்குது அறிவு மழுங்கி போயாச்சு மிருக வெறியில் அலையுது மனுஷ பிறவியா
காட்டுக் கொரங்கே கொஞ்சம் கீழ இறங்கு முந்தான பின்னாலே ஓடாதீங்க முன்னாலும் பின்னாலும் ஆடாதீங்க மூளை இருக்கா மானம் இருக்கா ரோஷம் இருக்கா
Lyrics By : Vaali
Hae Naattukkozhi Enna Paarththu Podi
Hae Hae Naattukkozhi Enna Paarththu Podi
Munnaalum Pinnaalum Aattam Enna
Kannoram Em Melae Nottam Enna
Naanum Varavaa Naanum Varavaa Naanum Varavaa
Sevvaazhaikku Selai Katti
Therottamaa Pora Kutti
Poo Vaangi Vaaraenadi
Vanthaakka Nee Vaangi Vachchukkodi
Kannu Kannu
Sevvaazhaikku Selai Katti
Therottamaa Pora Kutti
Poo Vaangi Vaaraenadi
Vanthaakka Nee Vaangi Vachchukkodi
Kannu Kannu
Sanyaasikkum Aasai Varum
Saaraayam Pol Bodhai Varum
Kulunga Kulunga Nadakkurae
Manasu Kettu Pogaathaa
Karuna Manuva Anuppuraen
Udhavi Kidaikkumaa
Hae Naattukkozhi Enna Paarththu Podi
Munnaalum Pinnaalum Aattam Enna
Kannoram Em Melae Nottam Enna
Naanum Varavaa Naanum Varavaa Naanum Varavaa
Nee Paakkaththaan Meesai Vachchen
Nenjukkullae Aasa Vachchen
Moththaththil Naanthaanadi
En Meesa Mullaattam Kuththaathadi
Yammaa Yammaa
Male And
Nee Paakkaththaan Meesai Vachchen
Nenjukkullae Aasa Vachchen
Moththaththil Naanthaanadi
En Meesa Mullaattam Kuththaathadi
Un Paarvaithaan Minsaaramo
Yaarukku Nee Samsaaramo
Paruva Azhagu Sirikkuthu
Pasiyum Maranthu Poraendi
Nenachchu Nenachchu Thavikkiraen
Virunthu Kedaikkumaa
Haekaattu Korangae Konjam Keezha Irangu
Munthaana Pinnaalae Odaatheenga
Munaalum Pinnaalum Aadaatheenga
Moolai Irukkaa Maanam Irukkaa Rosham Irukkaa
Whistle :
Kallukkullum Eeramundu
Ponnukkullum Veeramundu
Vaalillaa Manthikalaa
Onnaaga Veedhikku Vantheengalaa
Naadellaamthaan Kaadaaguthu
Nallaaththaanae Munnaeruthu
Periya Padippu Padikkuthu
Arivu Mazhungi Poyaachchu
Miruga Veriyil Alaiyuthu
Manusha Piraviyaahae
Kaattu Korangae Konjam Keezha Irangu
Munthaana Pinnaalae Odaatheenga
Munaalum Pinnaalum Aadaatheenga
Moolai Irukkaa Maanam Irukkaa Rosham Irukkaa