இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பாடல் வரிகள்

Starring Vimal, Ashna Zaveri
Movie Evanukku Engeyo Matcham Irukku
Music ByNatarajan Sankaran
Lyric By Viveka
SingersSharanya Gopinath
Year 2018

Evanukku Engeyo Matcham Irukku Lyric In English

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
420… 420… 420…

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ… 420… மச்சம் இருக்கு… 420… 420…

வாங்க கடல் நடுவிலே தூக்கி
போட்டாலும் வாயில் மீனை கவ்வி வருவான்
மேலே கீழும் கல்லை எல்லாம் அடுக்கி
வச்சு மேடை கட்டி நின்னு சிரிப்பான்

முழிப்பது நரி முகமா
இவன் பொறந்ததே சரித்திரமே 420…

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

Evanukku Engeyo Matcham Irukku
Evanukku Engeyo Matcham Irukku
Evanukku Engeyo Matcham… 420… 420… 420…

Evanukku Engeyo Matcham Irukku
Evanukku Engeyo Matcham Irukku
Evanukku Engeyo… 420… Matcham Irukku… 420… 420…

Vanga Kadal Naduvile Thookki
Pottalum Vaayil Meenai Kavvi Varuvaan
Mele Keezhum Kallai Ellam Adukki
Vachu Medai Katti Ninnu Sirippan

Muzhipathu Nari Mugama
Ivan Poranthathe Sarithirama 420…

Evanukku Engeyo Matcham Irukku
Evanukku Engeyo Matcham Irukku
Evanukku Engeyo Matcham Irukku

Evanukku Engeyo Matcham Irukku Song Lyrics from movie Evanukku Engeyo Matcham Irukku. Evanukku Engeyo Matcham Irukku song sung by Sharanya Gopinath. Evanukku Engeyo Matcham Irukku Song Composed by Natarajan Sankaran. Evanukku Engeyo Matcham Irukku Song Lyrics was Penned by Viveka. Evanukku Engeyo Matcham Irukku movie cast Vimal, Ashna Zaveri in the lead role actor and actress. Evanukku Engeyo Matcham Irukku movie released on 2018

Evanukku Engeyo Matcham Irukku Song Lyrics From Evanukku Engeyo Matcham Irukku | இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies