Gaja Nadha Gana Nadha

Gaja Nadha Gana Nadha Lyric In English


கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய் கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்

ஆதார பூதங்கள் ஐந்தாகுமே ஆதார பூதங்கள் ஐந்தாகுமே நீ அரசாளும் அவை யாவும் புவியாளுமே பாதார விந்தங்கள் வேதங்களே கழல் நாதங்கள் கேளுங்கள் வாழுங்களேன்

துதிக்கையில் விதிக்கைகள் பல கோடியே உனை துதித்தாலே துயர் போகும் பறந்தோடியே கதிருமாகி மதியுமாகும் கணபதி கதியுமாகி விதியுமாகும் தவ நிதி கஜானன கணாதிப விநாயகனே

கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய் கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்

தந்த நாயகன் வியாசருக்கு எழுத்தாணி தந்த நாயகன் முருகனுக்கு உதவுதற்கு வந்த நாயகன் தந்த நாயகன் வியாசருக்கு எழுத்தாணி தந்த நாயகன் முருகனுக்கு உதவுதற்கு வந்த நாயகன்


முக்தி நாயகன் மூத்த நாயகன் சரணங்கள் பல கோடி பக்தி நாயகன் சித்தி நாயகன் சித்திக்க அருளும் வரசக்தி நாயகன்

கற்ற நாயகன் கனியமுதை வலம் வந்து பெற்ற நாயகன் கற்ற நாயகன் கனியமுதை வலம் வந்து பெற்ற நாயகன்

நம்பி நாயகன் நலம் பாடி துதிப்போர்க்கு நல்கும் நாயகன் விநாயகன் ஆஆஆவெற்றி விநாயகன் வெற்றி விநாயகன் வெற்றி விநாயகன்


Gaja Naadha Gana Naadha Vigneeshwara
Gaja Naadha Gana Naadha Vigneeshwara
Karam Aindhil Varam Thandhu Kaappattruvaai
Karam Aindhil Varam Thandhu Kaappattruvaai

Aadhaara Boodhangal Aindhaagumae
Aadhaara Boodhangal Aindhaagumae
Nee Arasalum Avai Yaavum Puviyaalaumae
Paadhaara Vindhangal Vaedhangalae
Kazhal Naadhangal Kelungal Vaazhungalaen

Thudhikaiyil Vidhikaigal Pala Kodiyae
Unai Thudhithaalae Thuyar Pogum Paranthodiyae
Kadhirumaagi Madhiyumaagi Ganapathi Kadhiyumaagi
Vidhiyumaagum Thava Nidhi
Gajaanana Ganathiba Vinayaganae

Gaja Naadha Gana Naadha Vigneeshwara
Karam Aindhil Varam Thandhu Kaappattruvaai
Karam Aindhil Varam Thandhu Kaappattruvaai

Thandha Nayagan Viyasarukku Ezhuthaani
Thandha Nayagan
Muruganukku Udhavuvadharkku Vandha Naayagan
Thandha Nayagan Viyasarukku Ezhuthaani
Thandha Nayagan
Muruganukku Udhavuvadharkku Vandha Naayagan


Mukthi Naayagan Mootha Nayagan
Saranangal Pala Kodi Bhakthi Naayagan
Sithi Naayagan Sithikka Arulum
Varasithi Naayagan

Kattra Naayagam Kaniyamudhai Valam Vandhu
Pettra Naayagan
Kattra Naayagam Kaniyamudhai Valam Vandhu
Pettra Naayagan

Thambhi Naayagan Nalam Paadi Thudhipoorkku
Nalgum Naayagan
Vinayagan Aa Aa Aa Vetri Vinayagan
Vetri Vinayagan Vetri Vinayagan

Gaja Nadha Gana Nadha Song Lyrics From Vetri Vinayagar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies