Madhane Radhiye

Madhane Radhiye Lyric In English


பெண் : மதனே ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே குயிலின் குரலில் மலரும் கவிதை உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ

பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

ஆண் : ஆஆஆ

இளம் ஞாயிறின் ஒளிப் போலவே விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்ஆஹ் மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்

பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே


பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ

ஆஆஆ

ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ

பெண் : மலை மீதொரு மழையாக உன் மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால் உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்ஆஹ் ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே  மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா


Madhanae
Rathiyae En Nithiyae
Pon Mathiyae Maamaniyae
Rathiyae En Nithiyae
Pon Mathiyae Maamaniyae

Kuyilin Kuralil Malarum Kavidhai
Uravinil Iyangumoo Iyakumoo Inaiyumo

Idhu Naal Varai Ariyaadhadhai
Oru Naal Sugam Vazhangum Kadhaiyum Vilangum
Vizhi Sivakkum Idhazh Velukkum Udal Silirkkum

Aaaaaaaaa

Idhu Naal Varai Ariyaadhadhai
Oru Naal Sugam Vazhangum Kadhaiyum Vilangum
Vizhi Sivakkum Idhazh Velukkum Udal Silirkkum

Ilam Gnyaayirin Oli Polavae
Vilaiyaadidum Vizhigal Vizhiyai Vizhungumahaa
Madhi Mayangum Silai Nerungum Valai Norungum
Hahahaha

Madhanae
Man Madhanae En Iraivaa Vaa Thalaivaa
Rathiyae En Nithiyae
Pon Mathiyae Maamaniyae
Rathiyae En Nithiyae
Pon Mathiyae Maamaniyae

Vizhiyil Vilangum Kadhirum
Madhiyum Kanigalae
Kothikkumo Kulirumoo Thazhuvumo


Sivalogamum Sringaaramum Thaniyaanadhum
Bhuvanam Muzhudhum Maunam Idhu Thagumoo
Mazhai Varumoo Boomi Tharumoo

Aaaaaaa

Sivalogamum Sringaaramum Thaniyaanadhum
Bhuvanam Muzhudhum Maunam Idhu Thagumoo
Mazhai Varumoo Boomi Tharumoo

Malai Meedhoru Mazhaiyaaga Un
Malar Ambugal Vizhundhaal Nanaindhaal Melindhaal
Uyir Urugum Udal Maruvum Kaadhal Valarumahaa

Rathiyae En Nithiyae
Pon Mathiyae Maamaniyae
Madhanae Man Madhanae
En Iraivaa Vaa Thalaivaa
Madhanae Man Madhanae
En Iraivaa Vaa Thalaivaa



Madhane Radhiye Song Lyrics From Vetri Vinayagar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies