ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Nikki Galrani
Movie Charlie Chaplin 2
Music ByAmresh Ganesh
Lyric By Yugabharathi
SingersJagadeesh, Bhargavi
Year 2018

I Want To Marry You Mama Lyric In English

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

ஓஹ் கொக்கரக்கோ சேவலா
கோழிக்கி நீ காவலா
நம்மோட கூட்டணி தான் ஆடும் மெர்சலா

ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா

கண்டதும் காதலா
காட்டாதே பாவலா
உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா

சினிமா தேட்டருக்கு வரும் முன்னமமே
டீஸர் வெளியாவதிலேய மேரேஜ் நடக்கும் முன்னே
ஹனிமூனு தான் போலாமா ஜாலியா


நீ எடக்கு மடக்கு பேசி என்னை
இழுக்க பாக்குற
நான் முடிச்சி ஒன்னு போடும் முன்னே
அவுக்க பாக்குற

நான் கட கடனு
மலை மேல ஓடுற வண்டி
நீ கெளம்பிடாம
எதுக்கு இன்னும் அடிக்கிற நொண்டி

யோவ்…

ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா
ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா

Kandathum Kadhala
Kaattathe Bavala
Un Kuda Jodi Sera Vanthen Aavala

Oh Kokkarakko Sevala
Kozhikki Nee Kaavala
Nammoda Kuttani Thaan Aadum Mersala

I Want To Marry You Mama
I Want To Marry You Mama
I Want To Marry You Mama
I Want To Marry You Mama

Kandathum Kadhala
Kaattathe Bavala
Un Kuda Jodi Sera Vanthen Aavala


Cinema Theatherukku
Varum Munnamme
Teaser Veliyavathilaya
Marriage Nadakkum Munne
Honeymoon-U Thaan
Polama Jolly-Ah

Nee Edakku Madakku Pesi Ennai
Izhukka Paakkura
Naan Mudichi Onnu Podum Munne
Avukka Paakkura

Naan Kada Kadanu
Malai Mela Oodura Vandi
Nee Kelambidama
Ethukku Innum Adikkira Nondi

Yooo…

I Want To Marry You Mama
I Want To Marry You Mama
I Want To Marry You Mama
I Want To Marry You Mama

I Want To Marry You Mama Song Lyrics from movie Charlie Chaplin 2. I Want To Marry You Mama song sung by Jagadeesh, Bhargavi. I Want To Marry You Mama Song Composed by Amresh Ganesh. I Want To Marry You Mama Song Lyrics was Penned by Yugabharathi. Charlie Chaplin 2 movie cast Prabhu Deva, Nikki Galrani in the lead role actor and actress. Charlie Chaplin 2 movie released on 2018

I Want To Marry You Mama Song Lyrics From Charlie Chaplin 2 | ஐ வாண்ட் டு மேர்ரி யு மாமா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies