மாமு மாமு பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Nikki Galrani
Movie Charlie Chaplin 2
Music ByAmresh Ganesh
Lyric By Kadhal Mathi
SingersAmresh Ganesh
Year 2018

Mamu Mamu Lyric In English

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

திருப்பதி மலை மேல
இவன் மொட்டைய தேடுறாண்டா
பழனி மலை மேல
இவன் பட்டைய தேடுறாண்டா

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

ஹே புலிவாலில் பெவிகால் ஒட்டிபுட்டான்
இவன் எலி பொறிக்குள்ள தலைய விட்டு மாட்டிகிட்டான்
சும்மா கிடந்த சங்கு எடுத்து ஊதிப்புட்டான்
சொந்த செலவுல சூனியம் தான் வெச்சிகிட்டான்

இடியாப்ப சிக்கலுல சிக்கிகிட்டாண்டா
இவன் ஏழரைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிபுட்டாண்டா
கைய கட்டி கடலுக்குள்ள குதிசிப்புட்டாண்டா
ரெண்டு கண்ண கட்டி நடு ரோட்டுல நடந்துபுட்டாண்டாஹே நட்புல தான்
அடிச்ச மப்புல தான்
செஞ்ச தப்புல தான்
சிக்கிக்கிட்டேன் மாப்பிளை மாப்பிளை

ஹே நட்புல தான்
அடிச்ச மப்புல தான்
செஞ்ச தப்புல தான்
சிக்கிக்கிட்டேன் மாப்பிளை மாப்பிளை

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

திருப்பதி மலை மேல
இவன் மொட்டைய தேடுறாண்டா
பழனி மலை மேல
இவன் பட்டைய தேடுறாண்டா

மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு
மாமு மாமு மாமு மாமு
இவன் மாட்டிகிட்டான் மாமு மாமு

Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu
Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu

Tirupathi Malai Mela
Ivan Mottaiya Theduranda
Pazhani Malai Mela
Ivan Pattaiya Theduranda

Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu
Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu

Hey Pulivaalil Fevicol Ottiputtan
Ivan Eli Porikulla Thalaiya Vittu Maattikittan
Summa Kidantha Sangu Eduthu Oothiputtan
Sontha Selavula Sooniyam Thaan Vechikittan

Idiyappa Sikkalula Sikkikittanda
Ivan Yezhurukku Sms Anuppiputtanda
Kaiya Kaatti Kadalkulla Kuthichiputtanda
Rendu Kanna Katti Nadu Road-Tule NadanthuputtandaHey Natpula Thaan
Adicha Mappula Thaan
Senja Tappula Thaan
Sikkikittan Mappilai Mappilai

Hey Natpule Thaan
Adicha Mappule Thaan
Senja Tappule Thaan
Sikkikittan Mappilai Mappilai

Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu
Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu

Tirupathi Malai Mela
Ivan Mottaiya Theduranda
Pazhani Malai Mela
Ivan Pattaiya Theduranda

Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu
Mamu Mamu Mamu Mamu
Ivan Maattikittan Mamu Mamu

Mamu Mamu Song Lyrics from movie Charlie Chaplin 2. Mamu Mamu song sung by Amresh Ganesh. Mamu Mamu Song Composed by Amresh Ganesh. Mamu Mamu Song Lyrics was Penned by Kadhal Mathi. Charlie Chaplin 2 movie cast Prabhu Deva, Nikki Galrani in the lead role actor and actress. Charlie Chaplin 2 movie released on 2018

Mamu Mamu Song Lyrics From Charlie Chaplin 2 | மாமு மாமு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies