Igalogame Inithagume

Igalogame Inithagume Lyric In English


பாடகர்கள் : பி லீலா மற்றும் டி எம் சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்

இகலோகமே இனிதாகுமே இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

இகலோகமே இனிதாகுமே இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

விழியின்றி ஓவியம் அழகாகுமா விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ விழியின்றி ஓவியம் அழகாகுமா விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ மழையின்றியே பயிர் வாழுமா மனமேவும் அன்பின்றி நலம் சேருமா

இகலோகமே இனிதாகுமே இகலோகமே இனிதாகுமே அப்படி இல்லை இப்படி இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே


ஹாஆஆஅ குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே

வழியெங்கும் கொடி வீடு நிழல் சேர்க்குதே மலரெல்லாம் விழி போல நமைப்பார்க்குதே இருவர் : இகலோகமே இனிதாகுமே இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே

வானவர் காணாத வனராணியே யௌவன ராணியே ஏஏ வானவர் காணாத வனராணியே தேவ கானமே பொழிகின்ற கலைவாணியே வானவர் காணாத வனராணியே

தேனினும் இனிதான மொழி பேசியேஏஆஅ தேனினும் இனிதான மொழி பேசியே என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய் என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய் இணையாகவே இனி என்றுமே இணையாகவே இனி என்றுமே கனியோடு சுவை போல கலந்தாடுவோம்

இருவர் : இகலோகமே இனிதாகுமே இகலோகமே இனிதாகுமே இசையோடு காவியம் போலே உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே


Lyrics By : Ku Ma Balasubramaniyam

Igalogamae Inithagamae
Igalogamae Inithagamae
Isaiyodu Kaaviyam Pola
Ullam Inaidhaadum Peranbinaalae

Igalogamae Inithagamae
Igalogamae Inithagamae
Isaiyodu Kaaviyam Pola
Ullam Inaidhaadum Peranbinaalae

Vizhiyindri Oviyam Azhagaaguma
Viralindri Verum Veenai Oli Kaaanumaa
Vizhiyindri Oviyam Azhagaaguma
Viralindri Verum Veenai Oli Kaaanumaa
Mazhaiyindriyae Payir Vaaluma
Kanave Un Anbindri Nalam Seruma

Igalogamae Inithagamae
Igalogamae Inithagamae
Appadi Illai Appadi
Igalogamae Inithagamae
Isaiyodu Kaaviyam Pola
Ullam Inaidhaadum Peranbinaalae

Haaaaaaaaa
Kulirndhoodum Poongaatru Padham Paadudhae
Ilanthalir Yaavum Kilai Meedhil Sathiraadudhae
Kulirndhoodum Poongaatru Padham Paadudhae
Ilanthalir Yaavum Kilai Meedhil Sathiraadudhae


Vazhiyengum Kodi Veedu Nizhal Serkudhae
Malarellam Vizhi Pola Namai Paarkudhae
Igalogamae
Inithagamae
Igalogamae Inithagamae
Isaiyodu Kaaviyam Pola
Ullam Inaidhaadum Peranbinaalae

Vaanavar Kaanadha Vana Raniyae
Yavvana Raaniyaeye Ye
Vaanavar Kaanadha Vana Raniyae
Deva Kaanamae Pozhikindra Kalaivaaniyae
Vaanavar Kaanadha Vana Raniyae

Thaeninum Inidhaana Mozhi Pesiyaeaeaaa
Thaeninum Inidhaana Mozhi Pesiyae
En Monathin Irul Neekka Oli Veesinaai
En Monathin Irul Neekka Oli Veesinaai
Iniyaagavae Ini Endrumae
Iniyaagavae Ini Endrumae
Kaniyodu Suvai Pola Kalanthaaduvom

Igalogamae Inithagamae
Igalogamae Inithagamae
Isaiyodu Kaaviyam Pola
Ullam Inaidhaadum Peranbinaalae

Igalogame Inithagume Song Lyrics From Thangamalai Ragasiyam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies