Kalyanam Nam Kalyanam |
---|
பாடகர்கள் : பி லீலா மற்றும் டி எம் சௌந்தர்ராஜன்
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்
கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண்பாடுவோம் நாம் பண்பாடுவோம்
கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண்பாடுவோம் நாம் பண்பாடுவோம்
ஹாஆஆ ஆஅஆஅஆ
மாமலர்ச் சோலை மாளிகை போலே மாமலர்ச் சோலை மாளிகை போலே மலை மீதில் நீரோடை அலை மோதும் வேளை
கல்யாணம் நம் கல்யாணம் இருவர் : காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண்பாடுவோம் நாம் பண்பாடுவோம்
இனிதான ஆசைகள் நினைவாகி வாழ்வில் மணமான இந்நாளில் இனியேது காதல் ஹாஹாஹாஹா இனிதான ஆசைகள் நினைவாகி வாழ்வில் மணமான இந்நாளில் இனியேது காதல்
மணமானதால் குணம் மாறுமா மணமானதால் குணம் மாறுமா மறையாத ஆனந்தம் குறையாகுமா
கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண்பாடுவோம் நாம் பண்பாடுவோம்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ காதல் வாழ்வென்னும் கடல் மீதில் நாமே கனிவோடு நீந்தி கரை காணுவோமே இல்வாழ்க்கையே நல்வாழ்க்கையாய் எந்நாளும் சிங்காரப் பண்பாடுவோம்
கல்யாணம் நம் கல்யாணம் இருவர் : காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண்பாடுவோம்
இருவர் : கல்யாணம் நம் கல்யாணம் காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம் உல்லாச சிங்கார பண்பாடுவோம் நாம் பண்பாடுவோம்
Lyrics By : Ku Ma Balasubramaniyam
Kalyanam Namm Kalyanam
Kaadhal Kalyaana Vaibogam Kondaaduvom
Ullasa Singaara Panpaduvom
Naam Panpaaduvom
Kalyanam Namm Kalyanam
Kaadhal Kalyaana Vaibogam Kondaaduvom
Ullasa Singaara Panpaduvom
Naam Panpaaduvom
Haaaaaaaaaaaaaa
Maamalar Solai Maligai Polae
Maamalar Solai Maligai Polae
Malai Meedhil Neerodai Alai Modhum Velai
Kalyanam Namm Kalyanam
Kaadhal Kalyaana Vaibogam Kondaaduvom
Ullasa Singaara Panpaduvom
Naam Panpaaduvom
Inidhaan Aasaigal Ninaivaagi Vaazhvil
Manamaana Innaalil Iniyaedhu Kaadhal
Hahhahahahaa
Inidhaan Aasaigal Ninaivaagi Vaazhvil
Manamaana Innaalil Iniyaedhu Kaadhal
Manamaanadhaal Gunam Maarumaa
Manamaanadhaal Gunam Maarumaa
Maraiyaadha Anaandham Kuraiyaagumaa
Kalyanam Namm Kalyanam
Kaadhal Kalyaana Vaibogam Kondaaduvom
Ullasa Singaara Panpaduvom
Naam Panpaaduvom
Hoo Oo Oo Hoo Oo Oo
Kaadhal Vaazhvennum Kadal Meedhil Naamae
Kanivodu Neendhi Karai Kaanuvomae
Illvaazhkaiyae Nalvaazhkaiyaai
Ennaalum Singara Pann Paaduvom
Kalyanam Namm Kalyanam
Kaadhal Kalyaana Vaibogam Kondaaduvom
Ullasa Singaara Panpaduvom
Naam Panpaaduvom
Kalyanam Namm Kalyanam
Kaadhal Kalyaana Vaibogam Kondaaduvom
Ullasa Singaara Panpaduvom
Naam Panpaaduvom