Ilanguyil Paadutho

Ilanguyil Paadutho Lyric In English


பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ  பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது

பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

பெண் : மன்னன் மடியில் நானாட மஞ்சள் குளித்து பூச்சூட ஆண் : ஊமை கனவில் நான் வாட உன்னை நினைத்து போராட

பெண் : அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில் ஆண் : இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு பெண் : உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு ஆண் : முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு பெண் : கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு

ஆண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ பெண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ


ஆண் : வீணை இருக்கு மீட்டாமல் வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல் பெண் : அந்தப்புரத்தில் நீ மீட்டு ஆதி தாளத்தை நீ போட்டு ஆண் : கையோடும் மெய்யோடும் காதல் தேவன் கீர்த்தனை தான்

பெண் : போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும் ஆண் : பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும் பெண் : எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு ஆண் : தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு

பெண் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ ஆண் : இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ

பெண் : பாட்டு படிக்கும் பூங்குயில்தான் கூட்டை திறக்கும் நேரமிது ஆண் : கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது இருவரும் : இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ


Ilanguyil Paaduthoo
Yaar Vara Koovudhoo
Ilagiya Maalaiyil Thanimaiyil Vaadudhoo
Pattu Padikkum Poonguyil Thaan
Koottai Thirakkum Neramidhu
Koottai Thirandhu Jodiyudan
Koodi Kalakkum Kaalamidhu

Ilanguyil Paaduthoo
Yaar Vara Koovudhoo
Ilagiya Maalaiyil Thanimaiyil Vaadudhoo

Mannam Madiyil Naan Aada
Manjal Kulithu Poochooda
Oomai Kanavil Naan Vaada
Unnai Ninaithu Poraada

Ammadi Unnalae
Thookkam Yedhu Raathiriyil
Innum Enna Naanam Vittu
Ennai Thazhuvu
Unnai Vittu Engae Povum
Indha Nilavu
Mutham Ondru Veikka Sollum
Pattu Udhadu
Ketti Melam Kotti Thaanae
Kaattil Uravu

Ilanguyil Paaduthoo
Yaar Vara Koovudhoo
Ilagiya Maalaiyil Thanimaiyil Vaadudhoo

Veenai Irukka Meettaamal
Vendum Swarangal Koottaamal
Andhapurathil Nee Meettu
Aadhi Thaalathai Nee Pottu
Kaiyodum Meiyodum
Kaadhal Devan Keerthanai Thaan


Poga Poga Ennaennavo
Raagam Pirakkum
Paada Paada Ponnulagin
Vaasam Thirakkum
Endha Poovum Vaasam Veesum
Velai Irukku
Thendral Vandhu Poovai Killa
Thaedhi Edharkku

Ilanguyil Paaduthoo
Yaar Vara Koovudhoo
Ilagiya Maalaiyil Thanimaiyil Vaadudhoo

Pattu Padikkum Poonguyil Thaan
Koottai Thirakkum Neramidhu
Koottai Thirandhu Jodiyudan
Koodi Kalakkum Kaalamidhu

Ilanguyil Paaduthoo
Yaar Vara Koovudhoo
Ilagiya Maalaiyil Thanimaiyil Vaadudhoo



Ilanguyil Paadutho Song Lyrics From Kaliyugam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies