Vayadhukku Vanakkam

Vayadhukku Vanakkam Lyric In English


வயதுக்கு வணக்கம் ஆஆஆ வாலிப மயக்கம் ஆஆஆ அறுபது வரைக்கும் ஆஆஆ அணைப்பது வழக்கம் ஆஆஆ

கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா ஓஓஒ முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா ஓஓஒ

இனியென்ன தனிமை இழுக்குது இளமை இவன் உந்தன் அடிமை வா ஓஓஒ

வயதுக்கு வணக்கம் ஆஆஆ வாலிப மயக்கம் ஆஆஆ அறுபது வரைக்கும் ஆஆஆ அணைப்பது வழக்கம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

மழை வருவது எப்போது மயிலுக்கு தெரியும் ஹ்ம்ம் ம்ம் மனம் துடிப்பது எப்போது மனைவிக்கு தெரியும் ஆஹா கனி கடிப்பது எப்போது அணிலுக்கு தெரியும் ஆஹா இவள் துடிப்பது எப்போது உனக்கென்ன தெரியும் ஹா ஹா பூவிழி சிவக்கும் பொன் முகம் சிவக்கும் புரியுது எனக்கும் ஹோ ஓ ஓ ஓ

வயதுக்கு வணக்கம் ஆஆஆ வாலிப மயக்கம் ஆஆஆ அறுபது வரைக்கும் ஆஆஆ அணைப்பது வழக்கம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்


துடி துடிக்குது உன் சேலை துணைக் கொள்ள வரவா ஹா ஹா இடி இடிக்குது ஆத்தாடி இது என்ன இரவா ஹா ஹா இன்று தணியட்டும் உன் ஊடல் இடை கொஞ்சம் தொடவா ஹான் ஹா இடை வலிக்குது அங்கங்கே இடைவெளி விடவா இருவரும் இணைந்தோம் இதயங்கள் நனைந்தோம் மகனையும் மறந்தோம் ஹோய் ஓஓஓஒ

வயதுக்கு வணக்கம் ஆஆஆ வாலிப மயக்கம் ஹோ ஓ ஓ ஓ அறுபது வரைக்கும் ஆஆஆ அணைப்பது வழக்கம் ஆஆஆ கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா ஹோ ஓ ஓ முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா ஆ ஆ ஆ

இனியென்ன தனிமை இழுக்குது இளமை இவன் உந்தன் அடிமை வா ஹோ ஓ ஓ ஓ

வயதுக்கு வணக்கம் ஆஆஆ வாலிப மயக்கம் ஹோ ஓ ஓ ஓ அறுபது வரைக்கும் ஆஆஆ அணைப்பது வழக்கம் ஆஆஆ



Vayadhukku Vanakkam
Aaaaaa
Valiba Mayakkam
Aaaaaa
Arupadhu Varaikkum
Aaaaaa
Anaippadhu Vazhakkam
Aaaaaa
Kaiyil Oru Pillai Vandhaal Kaadhal Theerumaa
Hoo Oo Oo
Muthamittaal Thangam Enna Theindhu Pogumaa
Hoo Oo Oo Oo
Inienna Thanimai Izhukudhu Ilamai
Ivan Undhan Adimai Vaa
Hoo Oooooooooo

Vayadhukku Vanakkam
Aaaaaa
Valiba Mayakkam
Aaaaaa
Arupadhu Varaikkum
Aaaaaa
Anaippadhu Vazhakkam
Hmmmm Mmm

Mazhai Varuvadhu Eppodhu Mayilukku Theriyum
Hmm Mm
Manam Thudippadhu Eppodhu Manaivikku Theriyum
Aahaa
Kani Kadippadhu Eppodhu Anilukku Theriyum
Haa Aa
Ival Thudippadhu Eppodhu Unakkena Theriyum
Ha Ha
Poovizhi Sivakkum Pon Mugam Sivakkum Puriyuthu Enakkum Hoi
Hoo Oooo Ooo Oo

Vayadhukku Vanakkam
Aaaaaa
Valiba Mayakkam
Aaaaaa
Arupadhu Varaikkum
Aaaaaa
Anaippadhu Vazhakkam
Hmmmm Mmm

Thudi Thudikkudhu Un Saelai Thunai Kolla Varavaa
Haa Aaa
Idi Idikkudhu Aathadi Idhu Enna Iravaa
Haa Aa
Indru Thaniyattum Un Oodal Idai Konjam Thodavaa
Haan Haa
Idai Valikkudhu Angangae Idaiveli Vidavaa
Ahaa
Iruvarum Inaindhom Idhayangal Nanaindhom
Maganaiyum Marandhom Hoi
Hoooooooooo


Vayadhukku Vanakkam
Aaaaaa
Valiba Mayakkam
Ho Oo Oo
Arupadhu Varaikkum
Aaaaaa
Anaippadhu Vazhakkam
Aaaaaa
Kaiyil Oru Pillai Vandhaal Kaadhal Theerumaa
Ho Oo Oo
Muthamittaal Thangam Enna Theindhu Pogumaa
Aaaaaaa

Inienna Thanimai
Izhukudhu Ilamai
Ivan Undhan Adimai Vaa
Hoo Oooo Ooo Oo Ooo

Vayadhukku Vanakkam
Aaaaaa
Valiba Mayakkam
Ho Oo Oo
Arupadhu Varaikkum
Aaaaaa
Anaippadhu Vazhakkam
Aaaaaa

Vayadhukku Vanakkam Song Lyrics From Kaliyugam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies