ஜில் ஜில் ராணி பாடல் வரிகள்

Starring Dhuruva, Indhuja Ravichandran
Movie Super Duper
Music ByDiwacara Thiyagarajan
Lyric By Ak
SingersSaisharan, Ananya Bhat
Year 2019

Jil Jil Rani Lyric In English

ஏஹ் பேட்டைய கலக்கும் மயிலு
நா ஆயிரம் வாளா பட்டாசு டா
ஏஹ் பேட்டைய கலக்கும் மயிலு
நா ஆயிரம் வாளா பட்டாசு டா

அழகுல சேரும் திமிரு
அது சுகரா எனக்கு செட் ஆச்சி டா

சாக்லேடு மேல ஒரு கவரு
அது பிச்சிப்போட்டு பக்குவமா ருசி பாரு
காசி மேட்டுல ஈபிள் டவரு
ஒரு பாஸ்போர்ட் இல்லாம குடியேறு

கஞ்சாட பாருடா கஞ்சாவின் காடுடா
பெண்ணுக்கு சிக்காத ஆள் யாருடா

ஜில் ஜில் ராணி
ஜினுக்க ஜிங்கில் பெல்லு
நா ஏன்ஜெல் வேஷம் போட்ட அன்னபேல்லு

ஜில் ஜில் ராணி
சிரிச்சா ஜிங்கில் பெல்லு
இவ அழுக்கி குலுக்கி நடந்தா ஹவுஸ் புல்லு

ஜல்லிக்கட்டு நானும் ஜல்லிக்கட்டு
எந்த பீட்டா வந்தாலும் ஓரம்கட்டு
நெத்தியில ஒட்டும் ஸ்டிக்கர் போட்டு
அது இடுப்பில் இறங்கும் வரைக்கும் மல்லுக்கட்டு

காத்திருந்து பூ பரி டா
காத்திருந்து பூ பரி டா
ஐஸ் உள்ள நினைஞ்ச தீப்பொறி டா
பெண்ணழகு தேன்கனிடா
வடிவேலு நீ சொல்லு


ஜில் ஜில் ராணி
ஜினுக்க ஜிங்கில் பெல்லு
நா ஏன்ஜெல் வேஷம் போட்ட அன்னபேல்லு

ஜில் ஜில் ராணி
சிரிச்சா ஜிங்கில் பெல்லு
இவ அழுக்கி குலுக்கி நடந்தா ஹவுஸ் புல்லு

ஆள மயக்கும் மந்தாகினி
அடி வா என் ஹீரோனி
கூட துணையா நீயும் வந்தா
வாழ்க்க பறக்கும் லம்போஹினி

கால் மொளைச்ச தாமரையே
வயசுல ஆசைய செக்குறியே
தேடி வந்தா தேவதையே
காதுல ராட்டினம் ஓட்டுறியே

தனியா வாழும் இந்த வாலிபத்தின் வாளி பாலு
கேம் ஆடி கான்ட ஏத்தி போகாத

என் காதல் ராணி வாவா
என் நெஞ்சோடு வா
என் ஸ்வீட்டி பியூட்டி
கியூட்டி கொஞ்சிட வா

ஜில் ஜில் ராணி
ஜினுக்க ஜிங்கில் பெல்லு
நா ஏன்ஜெல் வேஷம் போட்ட அன்னபேல்லு

ஜில் ஜில் ராணி
சிரிச்சா ஜிங்கில் பெல்லு
இவ அழுக்கி குலுக்கி நடந்தா ஹவுஸ் புல்லு

Yeh Pettaiya Kalakkum Mayilu
Naa Aayiram Wala Pattasu Da
Yeh Pettaiya Kalakkum Mayilu
Naa Aayiram Wala Pattasu Da

Azhagula Serum Thimiru
Athu Sugara Enaku Set-ah Aachi Da

Chocolate-u Mela Oru Cover-u
Athu Pichipottu Pakkuvama Rusi Paaru
Kasi Mettula Effil Tower-u
Oru Passuport Illama Kudiyeru

Kanjada Paaruda Kanjavin Kaaduda
Pennuku Sikkaadha Aal Yaaruda

Jil Jil Rani
Jinukka Jingle Bell-u
Na Angel Vesham Potta Annabell-u

Jil Jil Rani
Siricha Jingle Bell-u
Iva Alukki Kulukki Nadantha House Full-u

Jallikattu Naanum Jallikattu
Entha Beta Vandhalum Oramkattu
Nethiyila Ottum Sticker Pottu
Athu Idupil Iragum Varaikum Mallukattu

Kaathirunthu Poo Pari Da

Kaathirunthu Poo Pari Da
Ice-ula Ninaincha Theepori Da
Pennazhagu Thenkanida
Vadi Velu Nee Sollu


Jil Jil Rani
Jinukka Jingle Bell-u
Na Angel Vesham Potta Annabell-u

Jil Jil Rani
Siricha Jingle Bell-u
Iva Alukki Kulukki Nadantha House Full-u

Aala Mayakkum Mandhaakini
Adi Vaa En Heronine
Kooda Thunaiyaa Neeyum Vandhaa
Vaazhkka Parakkum Lambohini

Kaal Molaicha Thamaraiyae
Vayasula Aasaiya Sekkuriyae
Thedi Vandha Thevadhaiyae
Kathula Raattinam Otturiyae

Thaniya Vaazhum Intha Valibathin Valley Ball-u
Game Aadi Kaandae Ethi Pogatha

En Kaadhal Rani Vava En Nenjodu Vaa
En Sweetie Beautie Cuttie Konjida Vaa

Jil Jil Rani
Jinukka Jingle Bell-u
Na Angel Vesham Potta Annabell-u

Jil Jil Rani
Siricha Jingle Bell-u
Iva Alukki Kulukki Nadantha House Full-u

Jil Jil Rani Song Lyrics from movie Super Duper. Jil Jil Rani song sung by Saisharan, Ananya Bhat. Jil Jil Rani Song Composed by Diwacara Thiyagarajan. Jil Jil Rani Song Lyrics was Penned by Ak. Super Duper movie cast Dhuruva, Indhuja Ravichandran in the lead role actor and actress. Super Duper movie released on 2019

Jil Jil Rani Song Lyrics From Super Duper | ஜில் ஜில் ராணி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies