சகியே பாடல் வரிகள்

Starring Dhuruva, Indhuja Ravichandran
Movie Super Duper
Music ByDiwacara Thiyagarajan
Lyric By Ak
SingersSriram Parthasarathy
Year 2019

Sakiye Lyric In English

சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நாகலோ

சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நாகலோ

கண்ணாடி வீட்டுக்குள்ள
வந்து கல்லாட்டம் விழுந்தது
சாமி செலையா
கல்லாட்டம் இருப்பது
அந்த சாமி பெற்ற வரமா

மண் மேல பறக்கையில்
அந்த வண்ணத்து பூச்சிக்கு
இறகு சுமையா
கண்ணீரில் குளித்திடும்
உன் கண்ணுக்குள் நான் இமையா


பெண்ணே ஓஹ் ஓஹ்

காற்றெல்லாம் அலைந்திடும் இறகே
உன்னை ஏந்த
என் கைகள் வரும்

தூளியிட்ட தாயும் அங்கு
தூரத்தில் வாடினால்
ஊமையான வீணை இங்கு
ராகத்தை தேடினால்

நிலவு தீயும் மண்ணில் விழாதா
நிழலை தேடி தூரம் செல்லாதே
வாகை சூட வாழ்க்கை இல்லை
வாழ்ந்தால் போதும் இன்பம் கோடியே

சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நாகலோ

Sakiye Siru Poovin Mele
Theeyin Thugalo
Udaindhu Pogum Neeyum
Vannam Izhandha Vaanavil Nagalo

Sakiye Siru Poovin Mele
Theeyin Thugalo
Udaindhu Pogum Neeyum
Vannam Izhandha Vaanavil Nagalo

Kannaadi Veettukulla
Vandhu Kallaattam Vizhundhadhu
Saamy Selaiyaa
Kallaattam Irupadhu
Antha Saamy Petra Varamaa

Man Mela Parakkayil
Antha Vannathu Poochikku
Eragu Sumaiyaa
Kanneeril Kulithidum
Un Kannukkul Naan Imaiyaaa


Penne Oh Oh

Kaatrellam Alaindhidum Irage
Unai Endha
En Kaigal Varum

Thooliyitta Thaayum Angu
Thoorathil Vaadinaal
Oomaiyaana Veenai Ingu
Raagathai Thedinaal

Nilavu Theeyum Mannil Vizhaadha
Nizhalai Thedi Thooram Sellaadhae
Vaagai Sooda Vaazhkkai Illai
Vaazhndhaal Podhum Inbam Kodiyae

Sakiye Siru Poovin Mele
Theeyin Thugalo
Udaindhu Pogum Neeyum
Vannam Izhandha Vaanavil Nagalo

Sakiye Song Lyrics from movie Super Duper. Sakiye song sung by Sriram Parthasarathy. Sakiye Song Composed by Diwacara Thiyagarajan. Sakiye Song Lyrics was Penned by Ak. Super Duper movie cast Dhuruva, Indhuja Ravichandran in the lead role actor and actress. Super Duper movie released on 2019

Sakiye Song Lyrics From Super Duper | சகியே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies