Kaalam Poranthiruchu (Male)

Kaalam Poranthiruchu (Male) Lyric In English


தானாதனனன்னாதி தந்தனானேனா தானாதனனன்னாதி தந்தனானேனா

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே

நடக்குது வழக்கு சின்ன மயிலே வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே நடக்குது வழக்கு சின்ன மயிலே வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே

சந்திரனை பிடித்து சின்ன மயிலே தந்தவர்கள் இல்லை சின்ன மயிலே நந்தவனம் உன்னை சின்ன மயிலே பந்தடிக்கும் உலகம் சின்ன மயிலே

தங்க ரதங்கள் அருகினிலே வந்ததெல்லாம் கனவுகளே வாழும் அன்பின் உறவினிலே வாசல் தேடும் உயர்வுகளே இமயம் நம்மை எழுந்து பார்க்கும்

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே


அஞ்சுகிற முகத்தை பார்ப்பதற்கு ஆறுமுகம் கூட வருவதில்லை நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு வஞ்சகரின் உலகில் பயமெதற்கு

ஓடும்போது துரத்துமடி ஒதுங்கி நின்றால் விரட்டுமடி சீறி எழுந்தால் வணங்குமடி தீர்ப்பை மாற்றி எழுதுமடி பூவும் புயலை எதிர்த்து நிற்கும்

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே

நடக்குது வழக்கு சின்ன மயிலே வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே நடக்குது வழக்கு சின்ன மயிலே வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே

காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே


Thaanaathanannaathi Thanthanaanaenaa
Thaanaathanannaathi Thanthanaanaenaa

Kaalam Poranthiruchchu Chinna Mayilae
Kaaththum Adichchiruchchu Chinna Mayilae
Neram Vidinthu Vidum Chinna Mayilae
Namma Sogam Mudinthuvidum Chinna Mayilae

Nadakkuthu Vazhakku Chinna Mayilae
Velukkuthu Kizhakku Chinna Mayilae
Nadakkuthu Vazhakku Chinna Mayilae
Velukkuthu Kizhakku Chinna Mayilae

Kaalam Poranthiruchchu Chinna Mayilae
Kaaththum Adichchiruchchu Chinna Mayilae

Chandhiranai Pidiththu Chinna Mayilae
Thanthavargal Illai Chinna Mayilae
Nandhavanam Unnai Chinna Mayilae
Panthadikkum Ulagam Chinna Mayilae

Thanga Radhangal Aruginilae
Vanthathellaam Kanavugalae
Vaazhum Anbin Uravinilae
Vaasal Thedum Uyarvugalae
Imayam Nammai Ezhunthu Paarkkum

Kaalam Poranthiruchchu Chinna Mayilae
Kaaththum Adichchiruchchu Chinna Mayilae


Anjugira Mugaththai Paarpatharkku
Aarumugamkooda Varuvathillai
Nenjamenum Aduppil Nerupirukku
Vanjagarin Ulagil Payamedharkku

Oodumpothu Thuraththumadi
Odhungi Nindraal Virattumadi
Seeri Ezhunthaal Vanangumadi
Theerppai Maatri Ezhuthumadi
Poovum Puyalai Edhirththu Nirkkum

Kaalam Poranthiruchchu Chinna Mayilae
Kaaththum Adichchiruchchu Chinna Mayilae
Neram Vidinthu Vidum Chinna Mayilae
Namma Sogam Mudinthuvidum Chinna Mayilae

Nadakkuthu Vazhakku Chinna Mayilae
Velukkuthu Kizhakku Chinna Mayilae
Nadakkuthu Vazhakku Chinna Mayilae
Velukkuthu Kizhakku Chinna Mayilae

Kaalam Poranthiruchchu Chinna Mayilae
Kaaththum Adichchiruchchu Chinna Mayilae

Kaalam Poranthiruchu (Male) Song Lyrics From Michael Raj | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies