காலமும் கெட்டு போச்சு பாடல் வரிகள்

Starring Kalaiyarasan, Anandhi
Movie Titanic
Music ByNivas K. Prasanna
Lyric By Mohan Rajan
SingersNivas K. Prasanna
Year 2019

Kaalamum Kettu Pochu Lyric In English

காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா

காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா

காவிய காதல் எல்லாம்
காகித காதல் ஆச்சு
காணாத தூரம் போச்சு
சொல்லடா க்ராதகா

காம்போஜி ராகம் கேட்டேன்
கபோதி காதல் பாட
அட்டானி ராகம் கேட்டேன்
ஆண்ட்ராய்டு காதல் பாட
கானடா ராகம் கேட்டேன்
கிடைக்கிவில்லை ஏனோ

எதை கொண்டு பாடுவேன்
மனமே தெரியவில்லை
சகோ சகோ சகோ சகோ
ஸ்வரஸ்தானத்தில் சிக்கி கிட்டேன்
தகதுமி தகிட தகிட

காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா


காவிய காதல் எல்லாம்
காகித காதல் ஆச்சு
காணாத தூரம் போச்சு
சொல்லடா க்ராதகா

ரிகரிக சுந்தரி
சரிகமபக மல்லிகா
ரிகரிக சுந்தரி
சரிகமபக மல்லிகா
மபத மன்ருதா
பதரிரிகச மானசா

ஆண் மனசு இங்கு
தடு மாறுதே
ஏன் நொடிக்கு நொடி
தடம் மாறுதே
பெண் வயசு இங்கு
அலை மோதுதே
ஏன் எதுவும் சரியன வாழுதே

அவசரமா பழகிடவே
அவசரமா பழகிடவே
முகநூல் அது தான் இருக்கிறதே
அதிரடியா விலகிடவே
வாட்ஸப்-இல் சண்டை உதவிடுதே

வசதி இல்லாட்டி
கழட்டி விடுவாளே
மனச புண்ணாக்கி
ஆசிட் அடிப்பானே
மாதவா போதுமா வேணுமா
கண்மணி வழிபிறப்பது
வலிகளில் முடிகிறதே

Kaalamum Kettu Pochu
Kadhalum Kettu Pochu
Yogiyum Settu Pochu
Ennada Madhava

Kaalamum Kettu Pochu
Kadhalum Kettu Pochu
Yogiyum Settu Pochu
Ennada Madhava

Kaviya Kadhal Ellam
Kagitha Kadhal Achu
Kaanatha Thooram Pochu
Sollada Krathaga

Kamboji Raagam Ketten
Kaabothi Kadhal Paade
Attanai Raagam Ketten
Android-U Kadhal Paade
Kaanada Raagam Ketten
Kidaikivillai Yeno

Yethai Kondu Paaduven Maname
Theriyavillai Sago Sago Sago Sago


Kadhalum Kettu Pochu
Kaalamum Kettu Pochu
Yogiyum Settu Pochu
Ennada Madhava

Kaviya Kadhal Ellam
Kagitha Kadhal Achu
Kaanatha Thooram Pochu
Sollada Krathaga

Aan Manasu Ingu Thadu Maruthe
Yen Nodiku Nodi Thadam Maruthe
Pen Vayasu Ingu Alai Mothuthe
Yen Ethuvum Sariyana Vazhuthe

Avasarama…Palagidave
Avasarama…Palagidave
Muganool Athu Thaan Inthirame
Athiradiya Vilagidave
Whatsapp-Il Sandai Viduthe

Vasathi Illatti Kalutti Viduvale
Manasu Pundragi Acid Adipane
Kadhal Vaa Pothuma Vehnuma
Kanvizhi Bathil Vazhigalin Mudigirathe

Kaalamum Kettu Pochu Song Lyrics from movie Titanic. Kaalamum Kettu Pochu song sung by Nivas K. Prasanna. Kaalamum Kettu Pochu Song Composed by Nivas K. Prasanna. Kaalamum Kettu Pochu Song Lyrics was Penned by Mohan Rajan. Titanic movie cast Kalaiyarasan, Anandhi in the lead role actor and actress. Titanic movie released on 2019

Kaalamum Kettu Pochu Song Lyrics From Titanic | காலமும் கெட்டு போச்சு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies