Kalaivaniyo Raniyo

Kalaivaniyo Raniyo Lyric In English


கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
வரும்

கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ

பாதம் தொடும்
பூங்கொலுசு தானதந்தோம்
பாட வேதங்களும் நாதங்களும்
வேண்டி வந்தது கூட பாதங்கள
பாத்ததுமே பார்வ வலிய மேலே
வேதனைகள மாத்திடும் அவ
விரிஞ்ச செண்பகச் சோல

பூத்ததய்யா பூவு
அது கையழகு தூக்குதய்யா
வாசம் அது மெய்யழகு நான்
வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதைப்போல கண்டதும்
நின்னேன் சிலையப் போல
இந்திரலோகம் சந்திரலோகம்
சுந்தரலோகம் போற்ற

கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
வரும்

கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ


கோடை மழை கொண்டு
வரும் கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும் தாகம்
என்கிற மோகம் கோடியில
ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்
மேனி

தேர் நடந்து தெருவில்
வரும் ஊர்வலமா ஊர் உலகில்
அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு விவரம்
புரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி
வந்தது போல சுந்தர தேவி
ஜொலிப்பு

கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
வரும்

கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ


Kalaivaniyo Raniyo Avaldhaan Yaaro
Silaimeniyo Deviyo Yedhudhaan Pero
Ava Melazhagum Thandakaalazhagum
Dhinam Paathirundha Villupaatu Varum

Kalaivaniyo Raniyo Avaldhaan Yaaro
Silaimeniyo Deviyo Yedhudhaan Pero

Paadham Thodum Poonkolusu Thaanathandhom Paada
Vedhangalum Naadhangalum Vendi Vandhadhu Kooda
Paadhangala Paathadhumae Paarva Valiya Melae
Vedhanaigala Maathidum Ava Virinja Senbaga Sola

Poothadhaiya Poovu Adhu Kai Azhagu
Thookudhaiya Vaasam Adhu Mei Azhagu
Naan Vandhen Vaazhthi Paada Nalladhachonnen Raagathoda
Kanden Seethapolae
Kandadhum Ninnen Silayapolae
Indhiralogam Chandhiralogam Sundaralogam Potra

Kalaivaniyo Raniyo Avaldhaan Yaaro
Silaimeniyo Deviyo Yedhudhaan Pero
Ava Melazhagum Thandakaalazhagum
Dhinam Paathirundha Villupaatu Varum

Kalaivaniyo Raniyo Avaldhaan Yaaro
Silaimeniyo Deviyo Yedhudhaan Pero


Kodamazha Konduvarum Koondhalengira Megam
Jaadaiyila Yethividum Thaagam Yengira Mogam
Koodiyila Oruthiyamma Kolamayil Rani
Aadivarum Poongkalasam Azhagirukum Meni

Thernadandhu Theruvil Varum Oorvalamaa
Oor Uzhagil Avala Polae Per Varuma
Nalla Palingu Polae Siripu Manasa Parikum Pavala Viripu
Velangidadha Inipu
Vevaram Purinjidadha Thudipu
Chandhirajothi Vandhadhupolae
Sundara Devi Jolipu

Kalaivaniyo Raniyo Avaldhaan Yaaro
Silaimeniyo Deviyo Yedhudhaan Pero
Ava Melazhagum Thandakaalazhagum
Dhinam Paathirundha Villupaatu Varum

Kalaivaniyo Raniyo Avaldhaan Yaaro
Silaimeniyo Deviyo Yedhudhaan Pero

Kalaivaniyo Raniyo Song Lyrics From Villu Pattukaran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies