கண்ணா என் சேலைக்குள்ள பாடல் வரிகள்

Starring Arjun, Ranjitha
Movie Jai Hind
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam, S. Janaki
Year 1994

Kannaa En Selaikkulla Lyric In English

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா

சே ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா
சே ஜும்ப ஜும்ப ஜும்பா

அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
அஹா ஹ்ஹீம் ஹ்ஹீம் ஏ ஹே

கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
அஹா அஹா அஹா அஹா

இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
வா வா வா வா
வா வா வா வா


கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
ம்ம் ஹும் அஹா ஹஹா ஓஹோ

ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும் லால ஹஹ்ஹ

அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்
வா வா வா வா
வா வா வா வா

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ஹா அதுக்கு

எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்ஹ எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு

Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Adhukku

Erumbu Seiyyum Leelai Pol
Kurumbu Seiya Vandhaayo
Ullae Ennamo Panna

Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Adhukku

Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa

Chae Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa
Chae Jhumba Jhumba Jhumbaa

Angae Thottu Ingae Thottu
Engae Thoda Ennam Raasa
Aahaa Ahaa Ahaa Aae Hae

Kannam Thottu Vannam Thottu
Hmmm Thoda Ennam Rosa
Aahaa Ahaa Ahaa Aahaa

Idhu Thaevaiyaana Kurumbu
Konjam Silirthu Pona Udambu


Vaa Vaa Vaa Vaaa
Vaa Vaa Vaa Vaaa

Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Adhukku

Bhoomikkulla Ponna Vachaan
Ponnukkulla Enna Vachaan
Hmm Hmm Aahaa Hahaa Ohoo

Aambilaikku Meesai Vachaan
Pombalaikku Enna Vachaan
Hmm Hmm Hmm Hm Hmm Hmm Laala Hahaha

Adhai Therinji Vilakkam Thaaren
Unnai Thirudi Kudikka Poren
Vaa Vaa Vaa Vaaa
Vaa Vaa Vaa Vaaa

Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Edhukku
Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku Ah Adhukku

Erumbu Seiyyum Leelai Pol
Kurumbu Seiya Vandhaayo
Ullae Ennamo Panna

Kannaa En Saelaikkulla
Katterumbu Pugundhirukku Ishh Ah Edhukku
Kannae Nee Vellam Endru
Katterumbu Therinjirukku

Kannaa En Selaikkulla Song Lyrics from movie Jai Hind. Kannaa En Selaikkulla song sung by S. P. Balasubramanyam, S. Janaki. Kannaa En Selaikkulla Song Composed by Vidyasagar. Kannaa En Selaikkulla Song Lyrics was Penned by Vairamuthu. Jai Hind movie cast Arjun, Ranjitha in the lead role actor and actress. Jai Hind movie released on 1994

Kannaa En Selaikkulla Song Lyrics From Jai Hind | கண்ணா என் சேலைக்குள்ள பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies