கண்ணை காட்டி பாடல் வரிகள்

Starring Sundeep Kishan, Anya Singh
Movie Kannaadi
Music ByS. Thaman
Lyric By Ko Sesha
SingersYazin Nizar
Year 2019

Kannai Kaatti Lyric In English

கண்ணை காட்டி ஆளை
தூக்கும் ஆசை காதலி
உன்னை தானே சுவாசம் தேடும்
என் அழகி

உள்ளங்கையில் என்னை பூட்டும்
மாய பூங்கொடி
உன்னை தாண்டி உலகில்
ஏதும் இல்லையடி

உன்னை போலெ அன்பில் தான்
என்னை ஆளும் பெண்கள் தான்
மண்ணில் இல்லை என்று
நானும் சொல்வேனே

கண்ணே எந்தன் கண்கள் நீ
பெண்ணே எந்தன் பார்வை நீ
முத்தம் ஒன்றில் என்னை
வென்ற பூவும் நீ

தொலஞ்சேண்டி உன் கண்ணால
கடச்சேண்டி உன் சொல்லால்
உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால

தொலஞ்சேண்டி உன் கண்ணால
கடச்சேண்டி உன் சொல்லால்
உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால


பூமி மேலே தான்
வானம் கீழேதான்
காதல் வந்தாலே
வாழவே போதை தான்

நீயும் நானும் சேர்ந்திட
நேரம் நீளுமே
நீளம் பூத்த வானமும்
வேர்வை சிந்துமே

கைகள் நாளும் மௌனமாய்
கொஞ்ச வேண்டுமே
தீர தீர எல்லைகள்
மிஞ்ச வேண்டுமே

கண்ணே எந்தன் கண்கள் நீ
பெண்ணே எந்தன் பார்வை நீ
முத்தம் ஒன்றில் என்னை
வென்ற பூவும் நீ

தொலஞ்சேண்டி உன் கண்ணால
கடச்சேண்டி உன் சொல்லால்
உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால

தொலஞ்சேண்டி உன் கண்ணால
கடச்சேண்டி உன் சொல்லால்
உயிரே என்னை நானே மறந்தேன் உன்னால

Kannai Kaatti Aalai
Thookum Aasai Kadhali
Unnai Thaanae Swasam Thedum
En Azhagi

Ullankaiyil Ennai Poottum
Maaya Poongodi
Unnai Thaandi Ulagil
Yedhum Illaiyadi

Unnai Pole Anbil Dhaan
Ennai Aalum Pengal Dhaan
Mannil Illai Endru
Naanum Solvene

Kanne Endhan Kangal Nee
Penne Endhan Paarvai Nee
Mutham Ondril Ennai
Vendra Poovum Nee

Tholanjendi Un Kannaala
Kadachendi Un Sollaala
Uyire Ennai Naane Marandhen Unnaala

Tholanjendi Un Kannaala
Kadachendi Un Sollaala
Uyire Ennai Naane Marandhen Unnaala


Bhoomi Mele Dhaan
Vaanam Keezhedhaan
Kaadhal Vandhaalae
Vaazhvae Bodhai Dhaan

Neeyum Naanum Serndhida
Neram Neelumae
Neelam Pooththa Vaanamum
Vervai Sindhumae

Kaigal Naalum Mounamaai
Konja Vendumae
Theera Theera Ellaigal
Minja Vendumae

Kanne Endhan Kangal Nee
Penne Endhan Paarvai Nee
Mutham Ondril Ennai
Vendra Poovum Nee

Tholanjendi Un Kannaala
Kadachendi Un Sollaala
Uyire Ennai Naane Marandhen Unnaala

Tholanjendi Un Kannaala
Kadachendi Un Sollaala
Uyire Ennai Naane Marandhen Unnaala

Kannai Kaatti Song Lyrics from movie Kannaadi. Kannai Kaatti song sung by Yazin Nizar. Kannai Kaatti Song Composed by S. Thaman. Kannai Kaatti Song Lyrics was Penned by Ko Sesha. Kannaadi movie cast Sundeep Kishan, Anya Singh in the lead role actor and actress. Kannaadi movie released on 2019

Kannai Kaatti Song Lyrics From Kannaadi | கண்ணை காட்டி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies