Kannazhagu Rathiname |
---|
கண்ணழகு ரத்தினமே
கை அசையும் பொற்சிலையே
காணலையே கண்ணே உன்ன காணலையே
கையும் காலும் உன்ன எண்ணி ஓடலையே
பொன்னழகு பெட்டகமே
பூ முடிஞ்ச கட்டடமே
காணலையே தங்கம் உன்ன காணலையே
ஆடும் மாடும் உன்ன எண்ணி மேய்யலையே
Kannazhagu Rathinamae
Kai Asaiyum Porchilaiyae
Kaanalaiyae Kannae Unna Kaanalaiyae
Kaiyum Kaalum Unna Enni Odalaiyae
Ponnazhagu Pettagamae
Poo Mudinja Kattadamae
Kaanalaiyae Thangam Unna Kaanalaiyae
Aadum Maadum Unna Enni Meiyalaiyae