கண்ணின் மணியே பாடல் வரிகள்

Starring Sarathkumar, Laila Mehdin
Movie Gambeeram
Music ByMani Sharma
Lyric By Pa. Vijay
SingersS. P. Balasubramanyam, Baby Vaishali
Year 2004

Kannin Maniye Lyric In English

தும் டக டக டக தும் தும்
டம் டக டக டக டம் டம்
தும் டக டக டக தும் தும்
டம் டக டக டம்

தும் டக டக டக தும் தும்
டம் டக டக டக டம் டம்
தும் டக டக டக தும் தும்
டம் டக டக டம்

கண்ணின் மணியே கண்ணின் மணியே
என்ன அழகு நீ சிரித்தாள்
வெள்ளை பணியே வெள்ளை பணியே
என்ன அழகு நீ நடந்தால்

ஓ பாப்பா பாப்பா சின்ன பாபா
தேன் வைப்ப வைப்ப நித்தம் கேப்பா
ஓ ரப்பா ரப்பா கைய கோர்ப்பா
நைஸ் பாப்பா சிரிப்பை

மனசே ஒரு பொன் ஊஞ்சல்
அதிலே நீ அசைந்தாயே
உயிரில் ஒரு சிறு வீடு
அதிலே நீ இருந்தயே

நீ தானே நீ தானே
எனக்கு கிடைத்த வரமே

டிஸ்னிலேண்ட் டோரா டோரா
கூட்டிக்கிட்டு போப்பா
பிஸ்சா கர்னெர் அங்க மில்க்கி ஐஸ்கிரீம்
வாங்கி தாப்பா


ஷாப்பிங் போன டெடி பியர்
பொம்ம கேட்கும் பாப்பா
ஸ்நொவ் பௌலிங் ஆடிக்காட்ட
என் கூட தான் வாப்பா

கொள்ளை அடித்தாய் கொள்ளை அடித்தாய்
கொஞ்சி கொஞ்சியே கொள்ளை அடித்தாய்
கொஞ்சம் சிறிதாய் கொஞ்சம் சிறிதாய்
லட்சம் மின்னலை மிஞ்ச சிறிதாய்

தும் டக டக டக தும் தும்
டம் டக டக டக டம் டம்
தும் டக டக டக தும் தும்
டம் டக டக டம்

நீயே என்னை பாதித்தாய்
நீயே என் பாதி தாய்
நெஞ்சில் வந்து பூ வைத்தாய்
உயிரில் நெஞ்சில் கை வைத்தாய்

மனசெல்லாம் மனசெல்லாம்
வாசமலர்கள் பறித்தாய்

சண்டே சண்டே மாயாஜால
பிகிடுறே கூடி போப்பா
குட்நைட் சொல்லி குட்டி குட்டி
ரைம்ஸ் சொல்லி தாப்பா

மிக்கி மௌஸ மாறிக்கிட்டு
டிஷ்யூம் போடா வாப்பா
உர்ருனு தான் எப்பவும்
இருப்பது ஏன் பா

ரெக்கை கட்டிய குட்டி நிலவே
மண்ணில் இறங்கி நடந்தாயே
கண்கள் சிமிட்டும் நட்சத்திரமே
வெள்ளி மழையாய் சிரித்தாயே

ஓஹ் சுட்டி சுட்டி சுட்டி நானே
கை தட்டி தட்டி தட்டினேனே
ஐஸ் கட்டி கட்டி கொட்டினேனே
பூ கொட்டி சிரித்தான்

மழையே நீ நடமாட
குடையா வரும் தொடு வானம்
அடடா நீ விளையாட
தருவேன் மலர் மைதானம்
உனக்காக உனக்காக
உயிரை உருக செய்வான்

Tum taka taka taka tum tum
Dum taka taka taka dum dum
Tum taka taka taka tum tum
Dum taka taka dum

Tum taka taka taka tum tum
Dum taka taka taka dum dum
Tum taka taka taka tum tum
Dum taka taka dum

Kannin maniyae kannin maniyae
Enna azhaghu nee sirithaal
Vellai paniyae vellai paniyae
Enna azhaghu nee nadanthaal

O pappa pappa chinna paapa
Thaen veippa veippa nitham kaeppa
O rabba rabba kaiya korppa
Nice pappa sirippa

Manase oru ponn oonjal
Adhilae nee asainthaayae
Uyiril oru siru veedu
Athilae nee irundhayae

Nee thaanae nee thaanae
Enakku kidaitha varamae

Disneyland Dora Dora
Kootikkittu poppa
Pizza corner anga milky icecream
Vaangi thaappa

Shopping pona teady bear
Bomma kaetkum pappa
Snow bowling aadikaatta
En kooda thaan vaappa

Kollai adithaai Kollai adithaai
Konji konjiyae Kollai adithaai
Konjam sirithaai konjam sirithaai
Latcham minnalai minja sirithaai

Tum taka taka taka tum tum
Dum taka taka taka dum dum
Tum taka taka taka tum tum
Dum taka taka dum


Neeyae ennai paathithaai
Neeyae en paadhi thaai
Nenjil vandhu poo vaithaai
Uyiril nenjil kai vaithaai

Manasellam manasellam
Vaasamalargal parithaai

Sunday sunday mayaajala
Picture kooti poppa
Gudnite solli kutti kutti
Rhymes solli thaappa

Mickey mousaa maarikittu
Dishyum poda vaappa
Urrunu thaan eppavum
Iruppathu yaen paa

Rekkai kattiya kutti nilavae
Mannil irangi nadanthaayae
Kangal simittum natchathiramae
Velli mazhaiyaai sirithaaiyae

Oh chutti chutti chutti naanae
Kai thatti thatti thattinaenae
Ice katti katti kottinaenae
Poo kotti sirithaen

Mazhaiyae nee nadamaada
Kudaiyaa varum thodu vaanam
Adada nee vilaiyada
Tharuvaen malar maidhaanam
Unakkaaga unakkaaga
Uyirai uruga seivaen

Kannin Maniye Song Lyrics from movie Gambeeram. Kannin Maniye song sung by S. P. Balasubramanyam, Baby Vaishali. Kannin Maniye Song Composed by Mani Sharma. Kannin Maniye Song Lyrics was Penned by Pa. Vijay. Gambeeram movie cast Sarathkumar, Laila Mehdin in the lead role actor and actress. Gambeeram movie released on 2004

Kannin Maniye Song Lyrics From Gambeeram | கண்ணின் மணியே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies