Kannum Kannum

Kannum Kannum Lyric In English


தகிட தகிடதோம் தகிட தகிடதோம் தத்தித் தரிகிடதோம் தகிட தகிடதோம் தகிட தகிடதோம் தத்தித் தரிகிடதோம் தகிட தகிட தகிட தகதிமி தகிட தகிட தகிட தத்திமி

ஐ லவ் யூ ஐ லவ் யூ

கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே சைட் அடிக்க ஷாக் அடிக்குதே ஆஹ் கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே சைட் அடிக்க ஷாக் அடிக்குதே

வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதேஏ ஹார்ட்டு பீட்டுதான் ஹ ரூட்டு போடுதே லவ்வு டிராக்கிலேரயிலு ஓடுதேஏ

கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே அஹ் சைட் அடிக்க ஷாக் அடிக்குதே ஹேய் வெட்கம் வந்துதான் ஆஹ் கிளாப் அடிக்குதே ஸ்ஸ் முத்தம் வந்துதான் யாஹ் ஷாட்டு வைக்குதே

ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதேஏ ஹார்ட்டு பீட்டுதான் ஹே ரூட்டு போடுதே ஜபா லவ்வு டிராக்கிலேரயிலு ஓடுதே

நெஞ்சில் நூறு மின்னல் மெல்ல ஓடும் காதலா நெஞ்சை தொட்டு நீயே சொல்லு இதுதான் காதலா உன்னைப் போல எனக்கும் காதல் புதிதே காதலி உயிரின் ஆழம் தீண்டும் வரையில் என்னை காதலி

ஏதோ பண்ணுது என்ன செய்வது காமன் சூத்திரம் கற்றால் நல்லது பத்தியத்தை தாண்டி இன்று ஒத்துழைக்க ஆசை வந்தது

ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே லவ்வு டிராக்கிலேரயிலு ஓடுதே

கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே ஆசைட் அடிக்க ஷாக் அடிக்குதே ஹேய் வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே


ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே ஹஹாஹ்ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே லவ்வு டிராக்கிலேரயிலு ஓடுதேஏ

ம்ம்ம்ம்ம்

ஐ லவ் யூ ஐ லவ் யூ டூ

கோடி மக்கள் வந்தும் பூமி புத்தம் புதியது கண்ணே காதல் கொள்வோம் நமது ரத்தம் புதியது ஆஹாஹ் மண்ணைத் தொட்ட பின்னே மழையின் வண்ணம் மாறுது உன்னைத் தொட்ட பின்னே எனது எண்ணம் மாறுது

காதல் வாசலை கைகள் தேடுது மின்னும் பெண்மையே வெட்கம் மூடுது வாய் வெடித்த பூவைக் கண்டு தேன் குடிக்க ஆசை வந்தது ஹார்ட்டு பீட்டுதான் ஆஹான் ரூட்டு போடுதே ஓஹோ லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே

கண்ணும் கண்ணும் சைட் அடிக்குதே ஆசைட் அடிக்க ஷாக் அடிக்குதே வெட்கம் வந்துதான் கிளாப் அடிக்குதே முத்தம் வந்துதான் ஷாட்டு வைக்குதே

ஹ முத்தமிட்ட பெண் உதட்டில் தேனு வந்து ஸ்வீட்டு கேட்குதே ஹேஹேஹே ஹார்ட்டு பீட்டுதான் ஆஹான் ரூட்டு போடுதே ஓஹோ லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே ஹார்ட்டு பீட்டுதான் ரூட்டு போடுதே லவ்வு டிராக்கிலே ரயிலு ஓடுதே



Thagida Thagidathom Thagida Thagidathom
Thaththith Tharigidathom
Thagida Thagidathom Thagida Thagidathom
Thaththith Tharigidathom
Thagida Thagida Thagida Thagathimi
Thagida Thagida Thagida Thaththimi

I Love You
I Love You

Kannum Kannum Sight Adikkuthae
Sight Adikka Shock Adikkuthae
Aah Kannum Kannum Sight Adikkuthae
Sight Adikka Shock Adikkuthae

Vetkkam Vanththuthaan Clap Adikkuthae
Muththam Vanthuthaan Shot-Tu Vaikkuthae
Ha Muththamitta Penn Udhattil
Thaenu Vanthu Sweet-Tu Ketkuthaeae
Heart-Tu Beat-Tuthaan Ha Route-Tu Poduthae
Love-Vu Track-Kilaerayil-Lu Odutheae

Kannum Kannum Sight Adikkuthae
Aah
Sight Adikka Shock Adikkuthae
Haei
Vetkkam Vanththuthaan
Aah
Clap Adikkuthae
Sssh
Muththam Vanthuthaan
Yaah
Shot-Tu Vaikkuthae

Ha Muththamitta Pen Udhattil
Thaenu Vanthu Sweet-Tu Ketkuthaeae
Heart-Tu Beat-Tuthaan
Hae
Route-Tu Poduthae
Jabaa
Love-Vu Track-Kilaerayil-Lu Odutheae

Nenjil Nooru Minnal Mella Odum Kadhalaa
Nenjai Thottu Neeyae Sollu Idhuthaan Kadhalaa
Unnai Pola Enakkum Kadhal Pudhithae Kadhali
Uyirin Aazham Theendum Varaiyil Ennai Kadhali

Yaedho Pannuthu Enna Seivathu
Kaaman Sooththiram Katraal Nallathu
Paththiyaththai Thaandi
Indru Oththuzhaikka Aasai Vanthathu

Heart-Tu Beat-Tuthaan Ha Route-Tu Poduthae
Love-Vu Track-Kilaerayil-Lu Oduthe


Kannum Kannum Sight Adikkuthae
Sight Adikka Shock Adikkuthae
Vetkkam Vanththuthaan Clap Adikkuthae
Muththam Vanthuthaan Shot-Tu Vaikkuthae

Ha Muththamitta Penn Udhattil
Thaenu Vanthu Sweet-Tu Ketkuthaeae
Hahaahheart-Tu Beat-Tuthaan Route-Tu Poduthae
Love-Vu Track-Kilaerayil-Lu Odutheae


Mmmmm

I Love You
I Love You Too

Kodi Makkal Vanthum Bhoomi Puththam Pudhiyathu
Kannae Kadhal Kolvom Namathu Raththam Pudhiyathu
Aahah Mannai Thotta Pinnae
Mazhaiyin Vannam Maaruthu
Unnai Thotta Pinnae Enathu Ennam Maaruthu

Kadhal Vaasalai Kaigal Theduthu
Minnum Penmaiyae Vetkkam Mooduthu
Vaai Vediththa Poovai Kandu
Thaen Kudikka Aasai Vanthathu
Heart Beat-Tuthaan
Aahaan
Route-Tu Poduthae
Ooho
Love-Vu Track-Kilaerayil-Lu Oduthe

Kannum Kannum Sight Adikkuthae
Sight Adikka Shock Adikkuthae
Vetkkam Vanththuthaan Clap Adikkuthae
Muththam Vanthuthaan Shot-Tu Vaikkuthae

Ha Muththamitta Penn Udhattil
Thaenu Vanthu Sweet-Tu Ketkuthaehaehaehae
Heart-Tu Beat-Tuthaan
Aahaan
Route-Tu Poduthae
Oho
Love-Vu Track-Kilaerayil-Lu Oduthe
Heart-Tu Beat-Tuthaan Route-Tu Poduthae
Love-Vu Track-Kilaerayil-Lu Oduthe

Kannum Kannum Song Lyrics From Kizhakku Mugam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies