கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி பாடல் வரிகள்

Starring Vidharth, Jyothika
Movie Kaatrin Mozhi
Music ByA. H. Kaashif
Lyric By Madhan Karky
SingersNakul Abhyankar
Year 2018

Kelambitale Vijayalakshmi Lyric In English

கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...
கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...

அழகாகும் பாதையே இவ நடந்திடதான்...
நிறம் மாறும் வானமே இவ சிரிச்சிடதான்...
ஓஹ்... ஓஹ்...
நிலவெல்லாம் பூப்பதே இவ பறிச்சிடதான்...
ஒரு பூமி போதுமா இவ செயிச்சிடதான்...

பொதுவாவே இவ தங்கம்
ஒரு போட்டி வந்தாலே சிங்கம் சிங்கம்...
நாளும் செய்யிகாம...
ஹே... தூங்க மாட்டாளே...

தடை போட்டா அணை போட்டா
இவ சிக்கிக்கொள்ள சித்தோடு இல்ல
தட்டி தூக்கி முட்டி போவா
பாயும் காட்டாறா...

கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...
கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...

கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...

ஓஹ்... ஓஹ்... இளமை உறையும்...
அழகு நிரந்தரம்
காலத்தை நிறுத்திட பழகிகிட்டா...

சீலைக்கு பொலிவு... நகைக்கு விளம்பரம்
செருப்பும் செறப்புறும்... இவ அனிஞ்சா...

கண்ணாலே கோடி கோடியா
பாஷை பேசி மிரட்டிடுவா
நெஞ்சில் கோடி கோடியா
சந்தோஷத்தை நிறச்சிடுவா...

கோடி கோடியா கண்ணுக்குள்ள கனவிருக்கு
அத தேடியே தேடியே
தில்லாக கெளம்பிட்டா...
தில்லாக கெளம்பிட்டா...

கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...
கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...

கெளம்பிட்டாலே.. கெளம்பிட்டாலே...
கெளம்பிட்டாலே.. விஜயலக்ஷ்மி...

Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi...
Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi..

Azhagagum Paadhaiye Iva Nadandhidadhaan...
Niram Maarum Vaaname Iva Sirichidadhaan...
Oh... Oh...
Nilavellam Poopathe Iva Parichidadhaan...
Oru Bhoomi Podhuma Iva Seyichidadhaan...

Podhuvave Iva Thangam
Oru Poatti Vandhale Singam Singam...
Naalum Seyikhaama...
Hey... Thoonga Maattaale...

Thadai Poatta Anai Poatta
Iva Sikkikolla Siththoda Illa
Thatti Thokki Mutti Pova
Payum Kaattaara...

Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi...
Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi..


Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi..

Oh... Oh... Ilamai Uraiyum...
Azhagu Nirantharam
Kaalathai Niruththida Pazhagikitta...

Seelaikku Polivu... Nagaikku Vilambaram
Seruppum Serappurum... Iva Aninja...

Kannale Kodi Kodiya
Baashai Paesi Mirattiduva
Nenjil Kodi Kodiya
Sandhoshaththa Nirachiduva...

Kodi Kodiya Kannukulla Kanavirukku
Adha Thediye Thediye
Dhillaaga Kelambitta...
Dhillaaga Kelambitta...

Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi..
Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi..

Kelambitale.. Kelambitale...
Kelambitale.. Vijayalakshmi..

Kelambitale Vijayalakshmi Song Lyrics from movie Kaatrin Mozhi. Kelambitale Vijayalakshmi song sung by Nakul Abhyankar. Kelambitale Vijayalakshmi Song Composed by A. H. Kaashif. Kelambitale Vijayalakshmi Song Lyrics was Penned by Madhan Karky. Kaatrin Mozhi movie cast Vidharth, Jyothika in the lead role actor and actress. Kaatrin Mozhi movie released on 2018

Kelambitale Vijayalakshmi Song Lyrics From Kaatrin Mozhi | கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies