ரெக்கை துளிர்த்த பாடல் வரிகள்

Starring Vidharth, Jyothika
Movie Kaatrin Mozhi
Music ByA. H. Kaashif
Lyric By Madhan Karky
SingersJonita Gandhi
Year 2018

Rekkai Thulirtha Lyric In English

என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய்
என் செல்ல உலகமே நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும் என்னென்ன பொழிவாய்
செய்வானா சிதரரில் நா போகிறேன்

என் வாழ்வை செதுக்க வாய்ப்பு ஒன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க
என் வாழ்வை செதுக்க வாய்ப்பு ஒன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க

ரெக்கை துளிர்த்த பச்சை கிளி
இனிமேல் நான் தான் காற்றின் மொழி

நான் நான் வேறு வேறு ஒருத்தி
நான் நான் அவளில் புது ஒருத்தி
நான் நான் வேறு வேறு ஒருத்தி
நான் நான் அவளில் இனி ஒருத்தி

காற்றோடு காற்றாக நுழைந்துடுவேன்
நீ பூட்டி வைத்தாலும் திறந்துடுவேன்
பார்க்காமலே உன்னை மயக்கிடுவேன்
தூரம் நின்றே உன்னை இயங்கிடுவேன்

இரு பாதம் ஓடும் விழியில்
உன் இதயம் என் சொந்தம்
நீ பூட்டி வைத்த ரகிசயங்கள் தான்
இனிமேல் என் சொந்தம்


சாலை மீதிலே போகும் போதிலே
உந்தன் காதுலே நான்
வானொலியாய் தேனொலியாய்
சல சல சல வென
சட சட மழை என

என்னென்ன என்னென்ன என்னென்ன தருவாய்
என் செல்ல உலகமே நான் கேட்கிறேன்
என்னென்னும் என்னென்னும் என்னென்ன பொழிவாய்
செய்வானா சிதரரில் நா போகிறேன்

என் வாழ்வை செதுக்க வாய்ப்பு ஒன்று கிடைக்க
என் கூட்டை விட்டு கொஞ்சம் விண்ணில் பறக்க

ரெக்கை துளிர்த்த பச்சை கிளி
இனிமேல் நான் தான் காற்றின் மொழி

நான் நான் வேறு வேறு ஒருத்தி
நான் நான் அவளில் புது ஒருத்தி
நான் நான் வேறு வேறு ஒருத்தி
நான் நான் அவளில் இனி ஒருத்தி

Yennenna Yennenna Yennenna Tharuvai
En Chinna Ulagame Naan Ketkiren
Yennennum Yennennum Yennenna Pozhivai
Sevvana Sithararil Naa Pogiren

En Vazhvai Sethukka Vaayeppu Ondru Kidaikka
En Koottai Vittu Konjam Vinnil Parakka
En Vazhvai Sethukka Vaayeppu Ondru Kidaikka
En Koottai Vittu Konjam Vinnil Parakka

Rekkai Thulirtha Pachai Kili
Inimel Naan Thaan Kaatrin Mozhi

Naan Naan Veru Veru Oruthi
Naan Naan Avalil Pudhu Oruthi
Naan Naan Veru Veru Oruthi
Naan Naan Avalil Ini Oruthi

Katrodu Katraga Nuzhainthiduven
Nee Pootti Vaithalum Thiranthuduven
Paarkamaley Unnai Mayakkiduven
Thooram Nindre Unnai Iyangiduven


Iru Patham Odum Vizhiyil
Un Idhayam En Sontham
Nee Pootti Vaitha Ragisayangal Thaan
Inimel En Sontham

Salai Meethile Pogum Pothile
Unthan Kaathule Naan
Vaanoliyai Theanoliyai
Sala Sala Sala Vena
Sada Sada Mazhai Yena

Yennenna Yennenna Yennenna Tharuvai
En Chinna Ulagame Naan Ketkiren
Yennennum Yennennum Yennenna Pozhivai
Sevvana Sithararil Naa Pogiren

En Vazhvai Sethukka Vaayeppu Ondru Kidaikka
En Koottai Vittu Konjam Vinnil Parakka

Rekkai Thulirtha Pachai Kili
Inimel Naan Thaan Kaatrin Mozhi

Naan Naan Veru Veru Oruthi
Naan Naan Avalil Pudhu Oruthi
Naan Naan Veru Veru Oruthi
Naan Naan Avalil Ini Oruthi

Rekkai Thulirtha Song Lyrics from movie Kaatrin Mozhi. Rekkai Thulirtha song sung by Jonita Gandhi. Rekkai Thulirtha Song Composed by A. H. Kaashif. Rekkai Thulirtha Song Lyrics was Penned by Madhan Karky. Kaatrin Mozhi movie cast Vidharth, Jyothika in the lead role actor and actress. Kaatrin Mozhi movie released on 2018

Rekkai Thulirtha Song Lyrics From Kaatrin Mozhi | ரெக்கை துளிர்த்த பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies