Kuruvigala Kuruvigala

Kuruvigala Kuruvigala Lyric In English


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

குருவிகளா குருவிகளா உல்லாச குருவிகளா தருவீகளா பதில் தருவீகளா தடையின்றி தருவீகளா

குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே

மஞ்சளை மறந்ததும் ஏன் ஏன் ஏன் மலரைத் துறந்ததும் ஏன் ஏன் கஞ்சியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் காப்பி குடிப்பதும் ஏன் ஏன்

வேட்டியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் மீசை குறைந்ததும் ஏன் ஏன் பாட்டிக்கு பவுடரும் ஏன் ஏன் ஏன் பகட்டித் திரிவதும் ஏன் ஏன் ஓஹோஹோஹோ


குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே

குடுமி பறந்ததும் ஏன் ஏன் ஏன் கோணல் கிராப்புகள் ஏன் ஏன் உடையும் குறைந்ததும் ஏன் ஏன் ஏன் ஒட்டு முடிகளும் ஏன் ஏன்

மாறிடும் காலத்தைப் பார் பார் பார் மாற்றம் தடுத்தவர் யார் யார் போனது போகட்டும் வா வா வா போகும் வழி ஒன்றுதான்

குருவிகளா குருவிகளா உல்லாச குருவிகளா தருவீகளா பதில் தருவீகளா தடையின்றி தருவீகளா

குழந்தைகளே குழந்தைகளே காலேஜூ குழந்தைகளே பெறுவீகளே பெறுவீகளே தடையின்றி பெறுவீகளே


Lyrics By : A Maruthakasi

Kuruvigala Kuruvigala
Ullaasa Kuruvigala
Tharuvigala Badhil Tharuvigala
Thadai Indri Tharuvigala

Kulandhaigalae Kulandhaigalae
College Kulandhaigalae
Peruvigalae Peruvigalae
Thadaiyindri Peruvigalae

Manjali Marandhadhum
Yen Yen Yen
Malarai Thurndhadhum Yen Yen
Kanjiyai Marandhadhum
Yen Yen Yen
Cofee Kudippadhum Yen Yen

Vaettiyai Maranthathum
Yen Yen Yen
Meesai Kurainthathum Yen Yen

Paattikku Powderum
Yen Yen Yen
Pagati Thirivathum Yen Yen

Ohoo Hoo Hoo


Kulandhaigalae Kulandhaigalae
College Kulandhaigalae
Peruvigalae Peruvigalae
Thadaiyindri Peruvigala

Kudumi Parandhadhum
Yen Yen Yen
Konal Krappugal Yen Yen

Udaiyum Kuraindhadhum
Yen Yen Yen
Ottu Mudigalum Yen Yen

Maridum Kaalathai
Paar Paar Paar
Maattram Thaduthavar Yaar Yaar Yaar
Ponadhu Pogattum Va Va Va
Pogum Vazhi Ondru Thaan

Kuruvigala Kuruvigala
Ullaasa Kuruvigala
Tharuvigala Badhil Tharuvigala
Thadai Indri Tharuvigala

Kulandhaigalae Kulandhaigalae
College Kulandhaigalae
Peruvigalae Peruvigalae
Thadaiyindri Peruvigalae

Kuruvigala Kuruvigala Song Lyrics From Akka Thangai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies