Maanthoppu Veetukkari

Maanthoppu Veetukkari Lyric In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி ஏமச்சான் – வா மச்சான் ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன்

மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி

பொல்லாத அத்தை மவன் புலியோட சண்டை போட்டான் இல்லாத ஆசைகாட்டி எம்மேலே கண்ணே போட்டான்


பொல்லாத அத்தை மவன் புலியோட சண்டை போட்டான் இல்லாத ஆசைகாட்டி எம்மேலே கண்ணே போட்டான்

வில்லை எடுத்து மச்சான் வேட்டைக்கு பயணம் வச்சான் சொல்லாமே ஒடி வந்தேன் என் ஷோக்கு மச்சான் ஏ மச்சான் – வா மச்சான் ஒன்னைத்தான் தேடி மனம் வாடி வந்தேன்

மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி ஏமச்சான் – வா மச்சான் ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன்

மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி


Lyrics By : Pattukottai Kalyanasundaram

Maanthoppu Veetukkari
Maanodum Naatukkaari
Ye Machaan Vaa Machaan
Onnai Paathu Maaardhu Aasai Vechen

Maanthoppu Veetukkari
Maanodum Naatukkaari

Pollaadha Aththai Mavan
Puliyodu Sandai Pottaan
Illaadha Aasai Kaatti
Enmelae Kannae Pottaan

Pollaadha Aththai Mavan
Puliyodu Sandai Pottaan
Illaadha Aasai Kaatti
Enmelae Kannae Pottaan


Villai Eduthu Machaan
Vaettaikku Payanam Vachaan
Sollamalae Odi Vandhen
En Shokku Machaan
Ye Machaanvaa Machaan
Onnai Thaan Thedi
Manam Vaadi Vandhen

Maanthoppu Veetukkari
Maanodum Naatukkaari
Ye Machaan Vaa Machaan
Onnai Paathu Maaardhu Aasai Vechen

Maanthoppu Veetukkari
Maanodum Naatukkaari

Maanthoppu Veetukkari Song Lyrics From Rathinapuri Ilavarasi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies