Padikka Padikka Nenjinikkum

Padikka Padikka Nenjinikkum Lyric In English


பாடகர்கள்  : எஸ் ஜானகி மற்றும் டி ஆர் மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஹ்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹாஆஅஆஆஆஆ படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆஆஆ காதலின்ப ஓவியம்

படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்!

அடுக்கடுக்காய் எண்ணம் வரும் கண்கள் மட்டும் பேசும் ஆஆஆபேசும் அடுக்கடுக்காய் எண்ணம் வரும் கண்கள் மட்டும் பேசும் அன்பு மனம் பொங்கி விட்டால் அங்கமெல்லாம் பேசும் ஆஆஆ

படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்!


தடுத்தவர்கள் வென்றதில்லை சரித்திரமே சொல்லும் ஆஆஆஅ தடுத்தவர்கள் வென்றதில்லை சரித்திரமே சொல்லும் காதல் அடுத்தவர்கள் அறியாமல் ரகசியமாய்ச் செல்லும் காதல் ரகசியமாய்ச் செல்லும் ஆஆஆ

படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்!

கள்ளமில்லாக் காதலரை வெண்ணிலாவும் ஏற்கும் ஹாஆஆஆஆஆஅ காட்டில் வாழும் பறவைகளும் கானம் பாடி வாழ்த்தும் ஆகானம் பாடி வாழ்த்தும்

தொல்லை தரும் மனித குலம் சொல்லிச் சொல்லித் தூற்றும் தூய்மையான உள்ளங்கைச் சூழ்ந்து நின்று வாட்டும்

படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஹாஆஅஆஅ காதலின்ப ஓவியம்!

இருவர் : ஹாஆஅஆஅ


Lyrics By : Pattukottai Kalyanasundaram

Hmm Mm M Mm
Haaaaaaaaaaaaa
Padikka Padikka Nenjinikkum
Paruvam Endra Kaaviyam
Paarkka Paarkka Valarumae
Kaadhalinba Oviyam
Ha Aaaaaaaakaadhailinba Oviyam

Padikka Padikka Nenjinikkum
Paruvam Endra Kaaviyam
Paarkka Paarkka Valarumae
Kaadhalinba Oviyam

Adukadukkaai Ennam Varum
Kangal Mattum Pesum
Haaaaaaaapesum
Adukadukkaai Ennam Varum
Kangal Mattum Pesum
Anbu Manam Pongi Vittaal
Angamellaam Pesum
Haaaaaaaa

Padikka Padikka Nenjinikkum
Paruvam Endra Kaaviyam
Paarkka Paarkka Valarumae
Kaadhalinba Oviyam

Thaduthavargalai Vendrathillai
Sarithiramae Sollum Aaaaaaa
Thaduthavargalai Vendrathillai
Sarithiramae Sollum
Kaadhal Aduthavargal Ariyaamal
Ragasiyamaai Sollum
Kaadhal Ragasiyamaai Solum Haaaaaaaaaa


Padikka Padikka Nenjinikkum
Paruvam Endra Kaaviyam
Paarkka Paarkka Valarumae
Kaadhalinba Oviyam

Kallamillaa Kaadhalarai
Vennilaaavum Yerkkum
Haaaaaaaaaa
Kaattil Vaazhum Paravaigalum Gaanam Paadi Vaazhthum
Haaaaaaaaaa
Gaanam Paadi Vaazhthum

Thollai Tharum Manidha Kulam
Solli Solli Thootrum
Thooimaiyaana Ullangalai
Soozhndhu Nindru Vaattum

Padikka Padikka Nenjinikkum
Paruvam Endra Kaaviyam
Paarkka Paarkka Valarumae
Kaadhalinba Oviyam
Haaaaaaaaaa
Kaadhalinba Oviyam

Haaaaaaaaaa
Haaaaaaaaaa

Padikka Padikka Nenjinikkum Song Lyrics From Rathinapuri Ilavarasi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies