மவனே யாருகிட்ட பாடல் வரிகள்

Starring Santhanam, Shritha Sivadas
Movie Dhilluku Dhuddu 2
Music ByShabir
Lyric By Gana Vinod
SingersShabir, Yamini Gantasala , Gana Vinod
Year 2019

Mavanae Yaarukittae Lyric In English

பப்பபான் ப ப ப பப்பபான்
பப்பபான் ப ப ப பப்பபான்

மவனே யாருகிட்ட ஆஹ்
மவனே யாருகிட்ட ஆஹ்

ஹே கைமாலு கைமாலு
கைய வுட்ட டம்மாலு
சடார்னு பட்டர்னு
ஒஞ்சிடுவேன் சிட்டாஞ்சினு

என்னான்றே வனான்றே
வாயமூட்டு போடான்றே
நான் கோளாறு சும்மாரு
வாங்கிடுவ பல்லாரு

மச்சா வந்தா
அந்த ஏரியாவேய் மாளிச்சமாகுண்டா
மாமா இல்லனா அந்த ஊரே புளிச்சமாவுடா

வெச்சி செஞ்ச
உன் மூஞ்சி கிழிஞ்சி தேஞ்சு போகுண்டா
டிட்ச் இடிச்சா
உன் நர மண்ட கேரா ஆகும்டா

ரா ரா ரா பொளக்குறா
ரா ரா ரா பொளக்குறா

நாங்கெல்லாம் கில்லி
யு டோன்ட் பி சில்லி
தூங்கிற சிங்கத்த
தட்டி எலிப்பிட்ட
மவனே யாருகிட்ட

மவனே யாருகிட்ட
மவனே யாருகிட்ட


ஹே கோண கொய்யா மரத்து மேல
கொரங்கு மாட்டிகிச்சான்
கொரங்கு புடிக்க போன மிசிக்கு
கௌன்னு மாட்டிகிச்சான்

தகர்த்தா தகர்த்தா தகர்த்தா தூம்
தகர்த்தா தகர்த்தா தகர்த்தா தூம்

ஃபெஸ்புக் இன்ஸ்டாக்ராம் ட்விட்டர் எல்லாம்
தொறந்து பாரு
மாமா போடோ போட்ட
லைக் ஷேர் தெறிக்கும் பாரு

நஷ்டம் கஷ்டம் எல்லாம்
அண்ணனுக்கு காலு தூசு
இந்த ஏரியால எங்க மாசு
செம்ம மாசு

இந்த ஏரியால எங்க மாசு
செம்ம மாசு

உடத கொட்ட
நீ முன்னேறவே மாட்ட
என்ஜாய் பண்ணு லைப்ஆஹ்
நீ எப்போதுமே ஜெய்ப

ஹே ஊட்டாண்ட சோறு
ரோடாண்டே பீரு
என்கூட சேரு
எப்போதும் ஜோரு

நாங்கெல்லாம் கில்லி
யு டோன்ட் பி சில்லி
தூங்கிற சிங்கத்த
தட்டி எலிப்பிட்ட
மவனே யாருகிட்ட

பப்பபான் ப ப ப பப்பபான்
பப்பபான் ப ப ப பப்பபான்
பப்பபான் ப ப ப பப்பபான்
பப்பபான் ப ப ப பப்பபான்

மவனே யாருகிட்ட ஆஹ்...

Papapaan papapa papapaan
Papapaan papapa papapaan

Mavane yaarukitta ah
Mavane yaarukitta ah

Hey kaimalu kaimalu
Kaiya vutta dammalu
Sadaarnu buttarnu
Onjiduven sittaanjinu

Ennaandre vanaandre
Vayamoottu podaandre
Naan kolaru summaru
Vaangiduva pallaaru

Macha vandha
Antha area-ahve malichamaagunda
Mama illana antha oore pulichamaavuda

Vechi senja
Un munji kizhinji thenju pogunda
Ditch idicha
Un naara manda gera aagumda

Ra ra ra polakuraa
Ra ra ra polakuraa

Naangellam gilli
You don’t be silly
Thoongira singatha
Thatti elippitta
Mavane yaarukitta

Mavane yaarukitta
Mavane yaarukitta


Hey kona goyya marathu mela
Korangu maattikichan
Korangu pudikka pona misiku
Gownu maattikichan

Dhakartha dhakartha dhakartha dhom
Dhakartha dhakartha dhakartha dhom

Facebook instagram twitter ellam
Thoranthu paaru
Mama photo potta
Like share therikkum paaru

Nashtam kashtam ellam
Annanakku kaalu thoosu
Intha area-yala enga maasu
Semma maasu

Intha area-yala enga maasu
Semma maasu

Utadha kotta
Nee munnerava maatta
Enjoy pannu life-eh
Nee eppothume jaipa

Hey uttande soru
Roadtaande beeru
Enkuda seru
Eppothum joru

Naangellam ghilli
You don’t be silly
Thoongira singatha
Thatti elippitta
Mavane yaarukitta

Papapaan papapa papapaan
Papapaan papapa papapaan
Papapaan papapa papapaan
Papapaan papapa papapaan

Mavane yaarukitta ah...

Mavanae Yaarukittae Song Lyrics from movie Dhilluku Dhuddu 2. Mavanae Yaarukittae song sung by Shabir, Yamini Gantasala , Gana Vinod. Mavanae Yaarukittae Song Composed by Shabir. Mavanae Yaarukittae Song Lyrics was Penned by Gana Vinod. Dhilluku Dhuddu 2 movie cast Santhanam, Shritha Sivadas in the lead role actor and actress. Dhilluku Dhuddu 2 movie released on 2019

Mavanae Yaarukittae Song Lyrics From Dhilluku Dhuddu 2 | மவனே யாருகிட்ட பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies