Medaiyil Naane

Medaiyil Naane Lyric In English


மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே

வருவார் புகழ்வார் சில காலங்களே சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே கலை உலகம் தரும் புகழ் இதுதான்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே

தினம் ஒரு வகை என் சொந்தங்கள் நரை தரும் திரை என் தோற்றங்கள் நாளும் மாறும் பாசங்கள்

தினம் ஒரு வகை என் சொந்தங்கள் நரை தரும் திரை என் தோற்றங்கள் நாளும் மாறும் பாசங்கள்

தெருவிலும் சுவரிலும் நிதம் நிதம் புது வகை விளம்பரம் வரும் வரும் ஒரு சில வாரம் நிலை மாறும் பார் பார் ரசிகனே கலை உலகம் தரும் புகழ் இதுதான்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே

பரிசுகள் தரும் உன் எண்ணங்கள் அது தரும் சுகம் என் ஏக்கங்கள் அழைத்தால் வருவேன் மேடையில்


பரிசுகள் தரும் உன் எண்ணங்கள் அது தரும் சுகம் என் ஏக்கங்கள் அழைத்தால் வருவேன் மேடையில்

தொடுவதும் இழுப்பதும் இதம் இதம் ரசிப்பதில் இது ஒரு விதம் விதம் நீயே எங்கள் வழிகாட்டி வா வா ரசிகனே கலை உலகம் தரும் புகழ் இதுதான்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே

வருவார் புகழ்வார் சில காலங்களே சிரிப்பார் மறப்பார் அதி நேரங்களே கலை உலகம் தரும் புகழ் இதுதான்

மேடையில் நானே இந்நாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே வந்தாலும் பண்டாரமே





Maedaiyil Naanae Innaattu Raja
Odum Pallaakkilae
Vanthaalum Pandaaramae
Maedaiyil Naanae Innaattu Raja
Odum Pallaakkilae
Vanthaalum Pandaaramae

Varuvaar Pugazhvaar Sila Kaalangalae
Sirippaar Marappaar Adhi Nerangalae
Kalai Ulagam Tharum Pugazh Idhuthaan

Maedaiyil Naanae Innaattu Raja
Odum Pallaakkilae
Vanthaalum Pandaaramae

Dhinam Oru Vagai En Sonthangal
Narai Tharum Thirai En Thottarangal
Naalum Maarum Paasangal

Dhinam Oru Vagai En Sonthangal
Narai Tharum Thirai En Thottarangal
Naalum Maarum Paasangal

Theruvilum Suvarilum Nidham Nidham
Pudhuvagai Vilambaram Varum Varum
Oru Sila Vaaram Nilai Marum
Paar Paar Rasiganae
Kalai Ulagam Tharum Pugazh Idhuthaan

Maedaiyil Naanae Innaattu Raja
Odum Pallaakkilae
Vanthaalum Pandaaramae


Parisugal Tharum Un Ennangal
Adhu Tharu Sugam En Yaekkangal
Azhaiththaal Varuvaen Maedaiyil

Thoduvathum Izhuppathum Idham Idham
Rasippathil Idhu Oru Vidham Vidham
Neeyae Engal Vazhigaatti Vaa Rasiganae
Kalai Ulagam Tharum Pugazh Idhuthaan

Maedaiyil Naanae Innaattu Raja
Odum Pallaakkilae
Vanthaalum Pandaaramae

Varuvaar Pugazhvaar Sila Kaalangalae
Sirippaar Marappaar Adhi Nerangalae
Kalai Ulagam Tharum Pugazh Idhuthaan

Maedaiyil Naanae Innaattu Raja
Odum Pallaakkilae
Vanthaalum Pandaaramae


Medaiyil Naane Song Lyrics From Nandri Meendum Varuga | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies