Moodi Vacha Thazhampoo

Moodi Vacha Thazhampoo Lyric In English


தந்தன தான தந்தன தான தானானன்னான தந்தன தான தந்தன தான தானானன்னான

மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது

அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி மொட்டு விரிந்தது தன்னாலே நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள் பட்டு அழிந்தது முன்னாலே

மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது அய்யோ



மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன் வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன் மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன் வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்

அத்தமகஏஏஏ அத்தமக மேனியெல்லாம் பூவாசம் அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம் அத்தமக மேனியெல்லாம் பூவாசம் அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம்

முந்தி விரித்ததும் பந்தி நடக்குது சிந்தி விழுந்தது பன்னீரு பட்டு முகச்சிட்டு பட்டு உடல் பட்டு சுட்டு கெடக்குது தண்ணீரு

அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி மொட்டு விரிந்தது தன்னாலே நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள் பட்டு அழிந்தது முன்னாலே


ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குதுஹோ



இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ

ஆசை மச்சான்ஆஆஆ ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான் கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான் ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான் கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான்

அந்தியில் வந்தொரு சுந்தரி என்னிடம் மன்மத சங்கதி சொன்னாளே மன்மதன் மறந்த சங்கதி கூட மாப்பிள்ளை என்னிடம் சொன்னானே

அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி மொட்டு விரிந்தது தன்னாலே நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள் பட்டு அழிந்தது முன்னாலே

மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது



Whistle :

Thanthana Thaana Thanthana Thaana
Thaanaanannaana
Thanthana Thaana Thanthana Thaana
Thaanaanannaana

Moodi Vachcha Thaazhmpoovu Mookka Tholaikkuthu
Adhai Thaedi Pidikka Venuminnu Aavi Thudikkuthu
Aasai Machchaan Paakka Paakka Nenju Tholaikkuthu
Ada Kenda Meenai Pola Rendu Kannu Thudikkuthu

Ada Thottathum Kaigalil Ottiya Poongodi
Mottu Virinthathu Thannaalae
Netriyil Ottiya Pottukkal Vervaigal
Pattu Azhinthathu Munnaalae

Moodi Vachcha Thaazhmpoovu Mookka Tholaikkuthu
Adhai Thaedi Pidikka Venuminnu Aavi Thudikkuthu

Whistle :



Maman Magan Per Solli Maasiyilae Aalaanaen
Vaaikkaal Karaiyoram Avan Vaadappattu Poovaanaen
Maman Magan Per Solli Maasiyilae Aalaanaen
Vaaikkaal Karaiyoram Avan Vaadappattu Poovaanaen

Aththamgaaeaeae
Aththamaga Maeniyellaam Povaasam
Ava Sollugindra Vaarththaiyellam Paayaasam
Aththamga
Aththamaga Maeniyellaam Povaasam
Ava Sollugindra Vaarththaiyellam Paayaasam

Munthi Viriththathum Panthi Nadakkutu
Sinthi Vizhunthathu Panneeru
Pattu Muga Chittu Pattu Udal Pattu
Suttu Kedakkuthu Thanneeru

Ada Thottathum Kaigalil Ottiya Poongodi
Mottu Virinthathu Thannaalae
Netriyil Ottiya Pottukkal Vervaigal
Pattu Azhinthathu Munnaalae


Aasai Machchaan Paakka Paakka Nenju Tholaikkuthu
Ada Kenda Meenai Pola Rendu Kannu Thudikkuthu

Whistle :



Iva Kaanaatha Katchiyai Kaatti Vittaalo
Mogamennum Theeya Mootti Vittaalo
Iva Kaanaatha Katchiyai Kaatti Vittaalo
Mogamennum Theeya Mootti Vittaalo

Aasai Machchaanaaaaaa
Aasai Machchaan Ingae Kanni Vachchaan
Kanni Vachcha Pinnae Kannam Vachchaan
Aasai Machchaan Ingae Kanni Vachchaan
Kanni Vachcha Pinnae Kannam Vachchaan

Anthiyil Vanthathoru Sundari Ennidam
Manmatha Sangathi Sonnaalae
Manmathan Marantha Sangathi Kooda
Maappillai Ennidam Sonnaanae

Ada Thottathum Kaigalil Ottiya Poongodi
Mottu Virinthathu Thannaalae
Netriyil Ottiya Pottukkal Vervaigal
Pattu Azhinthathu Munnaalae

Moodi Vachcha Thaazhmpoovu Mookka Tholaikkuthu
Adhai Thaedi Pidikka Venuminnu Aavi Thudikkuthu
Aasai Machchaan Paakka Paakka Nenju Tholaikkuthu
Ada Kenda Meenai Pola Rendu Kannu Thudikkuthu


Moodi Vacha Thazhampoo Song Lyrics From Andhi Mayakkam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies