நானும் நீயும் பாடல் வரிகள்

Starring Suman, Aroul Shankar
Movie Unarvu
Music ByNakul Abhyankar
Lyric By Vadivarasu
SingersKarthik
Year 2019

Naanum Neeyum Lyric In English

நானும் நீயும் யாரோ இல்லை
உந்தன் சிரிப்பில் எந்தன் கண்டேன்

உணர்வு என் உணர்வு
உணர்வு என் உணர்வு
உணர்வு என் உணர்வு
உணர்வு என் உணர்வு

நானும் நீயும் யாரோ இல்லை
உந்தன் சிரிப்பில் எந்தன் கண்டேன்
வானம் கூட சாலை ஆகும்
விரும்பி செய்தால் இனிக்கும் எதுவும்

யாரும் மண்ணில் பாரம் இல்லை
யாவும் இங்கே முயன்றால் முடியும்

உணர்வு என் உணர்வு
உணர்வு என் உணர்வு


அழகே அழகே எதிலும் அழகே
நாளும் நாமும் என்றாலேயே

அழகே அழகே எதிலும் அழகே
நாளும் நாமும் என்றாலேயே

நினைக்கின்ற எல்லாம் நடப்பது இல்லை
நடப்பதில் கூட நினைப்பது இல்லையே
நினைப்பது எதுவும் நடக்காதது இல்லை
என்றும் காணும் கனவே

மனமே கவலை இல்லா மனிதர் உண்டா
இல்லை இல்லையே
வெய்யிலும் மழையும் பனியும் கூட
மெல்ல மெல்ல

உழைப்பை கொண்டு கொண்டு
வாழ்த்துமே வணங்குமே என் நாளும்

Naanum Neeyum Yaaro Illai
Undhan Sirippil Endhan Kanden

Unarvu En Unarvu
Unarvu En Unarvu
Unarvu En Unarvu
Unarvu En Unarvu

Naanum Neeyum Yaaro Illai
Undhan Sirippil Endhan Kanden
Vaanam Kooda Saalai Aagum
Virumbi Seidhaal Inikkum Edhuvum

Yaarum Mannil Baaram Illai
Yaavum Inge Muyandraal Mudiyum

Unarvu En Unarvu
Unarvu En Unarvu


Azhage Azhage Yedhilum Azhage
Naalum Naamum Yendralayae

Azhage Azhage Yedhilum Azhage
Naalum Naamum Yendralayae

Ninaikkindra Ellaam Nadappathu Illai
Nadappathil Kooda Ninaippathu Illaiye
Ninaippathu Yedhuvum Nadakkadhadhu Illai
Endrum Kaanum Kanavae

Manamae Kavalai Illaa Manidhar Undaa
Illai Illaiyae
Veyyilum Mazhaiyum Paniyum Kooda
Mella Mella

Uzhaippai Kandu Kondu
Vaazhthumae Vanangumae En Naalum

Naanum Neeyum Song Lyrics from movie Unarvu. Naanum Neeyum song sung by Karthik. Naanum Neeyum Song Composed by Nakul Abhyankar. Naanum Neeyum Song Lyrics was Penned by Vadivarasu. Unarvu movie cast Suman, Aroul Shankar in the lead role actor and actress. Unarvu movie released on 2019

Naanum Neeyum Song Lyrics From Unarvu | நானும் நீயும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies