Neenda Dhooram (Male) |
---|
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில் அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே
வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு கனவே கண்களாய் மாறிப் போவதேனோ வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ
என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள் நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள் நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில் அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில்
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
Neenda Dhooram Pogum Paadhai Oorai Saerumo
Neela Vaanai Saerntha Megam Neengi Pogumo
Neenda Dhooram Pogum Paadhai Oorai Saerumo
Neela Vaanai Saerntha Megam Neengi Pogumo
Unnai Pola Yaarumillai Intha Seemaiyil
Anbai Pola Vedham Yaedhumillai Bhoomil
Neenda Dhooram Pogum Paadhai Oorai Saerumo
Neela Vaanai Saerntha Megam Neengi Pogumo
Veesum Thendral Kaattru Pesi Pogum
Un Perai Paaraikullum Neeyae Pasam Vaikkum Perai
Imaiyo Thoongidum Idhayam Thoongidaathae
Nadaipaadhai Thaengidum Natpu Thaengidaathae
Vaasal Meedhu Kolam Pola Natpu Saerumae
Kaalam Maari Poga Koodum Kaatchi Vaazhumae
Manathil Kalangam Illamal Karunai Puripavan Neeyae
Edhaiyum Thirumbi Peraamal Muzhuthum Tharupavan Neeyae
Neenda Dhooram Pogum Paadhai Oorai Saerumo
Neela Vaanai Saerntha Megam Neengi Pogumo
Aaraaro Aaraariraaro Aaraaro Aaraariraaro
Naalai Unnai Saera Aasaiyillai Neengu
Pona Jenmaththodu Saernthu Ennai Thaangu
Kanavae Kangalaai Maari Povatheno
Veyillae Saaraalaai Thegam Soozhvathaeni
Ennil Neeyum Vaazhvathaalae Yaedhu Thollaigal
Neeyum Naanum Kadhal Thaayin Ilaiya Pillaigal
Neliyum Nadhiyalai Pola Ninaivil Sudhanthiramaagu
Uravil Thalaimuraikooda Uyiril Nirantharamaagu