நீயாகவே நானாகிறேன் பாடல் வரிகள்

Starring Kishore, Lovelyn
Movie House Owner
Music ByMohamaad Ghibran
Lyric By Anu
SingersD. Sathyaprakash, Chinmayi
Year 2019

Neeyagave Nanaagiren Lyric In English

நீயாகவே நானாகிறேன்

நீயாகவே நானாகிறேன்
பனியில் நனையும் இதழ் ஆகிறேன்
உலகம் முழுதும் அழகாய் மாற
சுகமாய் நானும் சரிந்தே போனேன்

நீயாகவே நானாகிறேன்
பனியில் நனையும் இதழ் ஆகிறேன்
பூ போலவே லேசாகிறேன்
நிலவின் குளிரை போல் ஆகிறேன்


நில்லாத கதவை மெதுவாக திறந்து
பொல்லாத காதல் நுழைகின்றதே
அடை மழையை தாங்கும் சிறு மேகம் எங்கே
குடைக்குள்ளே வந்து நிற்கின்றதே

நீ எங்கு செல்லும் தூரம் எல்லாம்
உன்னுடைய நிழலாக நான் மாறுவேன்
காற்றுக்குள் ஒளிகின்ற பூவாசமாய்
காணாமல் என்னை நான் தேடினேன்

நீயாகவே நானாகிறேன்
பனியில் நனையும் இதழ் ஆகிறேன்
பூ போலவே லேசாகிறேன்
நிலவின் குளிரை போல் ஆகிறேன்

Neeyagavae Nanaagiren

Neeyagavae Nanaagiren
Paniyil Nanaiyum Idhal Aagiren
Ulagam Muluthum Azhagaai Maara
Sugamai Naanum Sarinthae Ponen

Neeyagavae Nanaagiren
Paniyil Nanaiyum Idhal Aagiren
Poo Polavae Lesaagiren
Nilavin Kulirai Pol Agiren


Nillaatha Kadhavai Methuvaaga Thiranthu
Pollatha Kaadhal Nulaigindrathae
Adai Mazhaiyai Thaangum Siru Megam Engae
Kudikkullae Vanthu Nirkkindrathae

Nee Engu Sellum Thooram Ellaam
Unnudaiya Nilalaaga Naan Maaruven
Kaatrukkul Oligindra Poovasamaai
Kaanamal Ennai Naan Thedinen

Neeyagavae Nanaagiren
Paniyil Nanaiyum Idhal Aagiren
Poo Polavae Lesaagiren
Nilavin Kulirai Pol Agiren

Neeyagave Nanaagiren Song Lyrics from movie House Owner. Neeyagave Nanaagiren song sung by D. Sathyaprakash, Chinmayi. Neeyagave Nanaagiren Song Composed by Mohamaad Ghibran. Neeyagave Nanaagiren Song Lyrics was Penned by Anu. House Owner movie cast Kishore, Lovelyn in the lead role actor and actress. House Owner movie released on 2019

Neeyagave Nanaagiren Song Lyrics From House Owner | நீயாகவே நானாகிறேன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies