Ninaithaal Manakkum |
---|
ஹாஆஆஆஆஆஆ ஹாஆஹாஆஹாஆஅஆஆ
நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
முகம் மலர்ந்தேன் தன்னாலே நடை தளர்ந்தேன் இந்நாளே இடை மெலிந்தேன் இந்நாளே சுகம் வருமோ பின்னாலே
நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட என் இரவுகள் கொண்டாட
இன்று அந்தப்புரம் வந்து சுயம்வரம் உந்தன் அங்கத்திலே நெஞ்சம் முதலிடம் அள்ளி எடுத்தாய் கொடுத்தேன் ரசித்தாயே
பொன் மஞ்சம் கண் தேட ஆஆஆ தென்றல் நீயாகஆஆதென்றல் நீயாக
நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல் கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல் அதில் வளர்ந்தது நம் காதல்
எந்தன் வஞ்சிக்கொடி கொஞ்சும் வனக்கிளி நெஞ்சில் நெல்லிக்கனி சிந்தும் பனித்துளி இங்கு துடித்தாள் படித்தாள் புதுப்பாடம்
என் கன்னம் செவ்வானம் ஓஓஹோ எங்கும் பூ வானம் ஓஓஹோ எங்கும் பூ வானம்
நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
முகம் மலர்ந்தேன் தன்னாலே நடை தளர்ந்தேன் இந்நாளே இடை மெலிந்தேன் இந்நாளே சுகம் வருமோ பின்னாலே
இருவர் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
Haaaaaaaaaaaaaa
Haaahaaaahaaaaaaaa
Ninaiththaal Manakkum Anaiththaal Inikkum
Kannam Senthooram Oo Oo Minnum Ponnaaram
Oo Oo Minnum Ponnaaram
Ninaiththaal Manakkum Anaiththaal Inikkum
Kannam Senthooram Oo Oo Minnum Ponnaaram
Oo Oo Minnum Ponnaaram
Mugam Malarnthaen Thannaalae
Nadai Thalarnthaen Innaalae
Idai Melinthaen Innaalae
Sugam Varumo Pinnaalae
Ninaiththaal Manakkum Anaiththaal Inikkum
Kannam Senthooram Oo Oo Minnum Ponnaaram
Oo Oo Minnum Ponnaaram
Thaalaattum Madi Meedhu Thalaiviyum Vanthaada
Thaalaattum Madi Meedhu Thalaiviyum Vanthaada
En Iravugal Kondaada
Indru Anthappuram Vanthu Suyavaram
Unthan Anaththilae Nenjam Mudhalidam
Alli Eduththaal Koduththaen Rasiththaayae
Pon Manjam Kann Thaeda Aaaaaa
Thendral Neeyaagaaaaathendral Neeyaaga
Ninaiththaal Manakkum Anaiththaal Inikkum
Kannam Senthooram
Oo Oo Minnum Ponnaaram
Oo Oo Minnum Ponnaaram
Keezh Vaanam Mazhai Thoova Malaranthathu En Vaasal
Keezh Vaanam Mazhai Thoova Malaranthathu En Vaasal
Adhil Valaranthathu Namm Kadhal
Enthan Vanjikkodi Konjum Vanakkili
Nenjil Nellikkani Sinthum Paniththuli
Inu Thudiththaal Padiththaal Pudhu Paadam
En Kannam Sevvaanam Ooooho
Engum Poo Vaanam Oooohoengu Poo Vaanam