பாடாத தெம்மாங்கு பாடல் வரிகள்

Starring Vijayakanth, Raadhika
Movie Poonthotta Kaavalkaaran
Music ByIlaiyaraaja
Lyric By Gangai Amaran
SingersS. P. Balasubramanyam
Year 1988

Paadatha Themmangu Lyric In English

பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே

பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி

பாடாத தெம்மாங்கு

முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல

முன்னாடி வாழ்க்கை
கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை
முள்ளு மேல பட்டாட போல

பன்னீரும் இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான் தானே

பன்னீரும் இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான் தானே

தோளில் போட்டவ என் தாயி
என் சோகம் தீர்த்திட வாதாயி
ஏ சொந்தமும் இல்ல
பந்தமும் இல்ல


வந்தத விட்டு நின்னேனே
நிம்மதி என்னைக்கு
என்கிட்ட வந்திடுமோ

பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே

புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட

கையெடுத்து தந்தேனே
காவலுக்கு நின்னேனே
கண்ணீரு ஏனம்மா பூமானே

கையெடுத்து தந்தேனே
காவலுக்கு நின்னேனே
கண்ணீரு ஏனம்மா பூமானே

சாமி கொடுக்கல குழந்தை வரம்
உன்னாலே பேர புள்ள நூறு வரும்

அட வந்தது எல்லாம் வந்தது இல்ல
போவது எல்லாம்போவது இல்ல
இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா

பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே

பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி

பாடாத தெம்மாங்கு

Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae

Paara vizhundha vedha thannaala maramaachi
Saeru irundha nelam ponnaana vayalaachi
Yaaraala dhaan nadakkudhu ithu annaachi
Seeraaga thaan puriyudhaa athu annaachi

Paadaadha themmaangu

Munnaadi vaazhkai
Kallu patta kannaadi pola
En pondaati vaazhkai
Mullu mela pattaada pola

Munnaadi vaazhkai
Kallu patta kannaadi pola
En pondaati vaazhkai
Mullu mela pattaada pola

Panneerum illaama Kanneerum illaama
Thallaadi ninnenae naanthaanae
Panneerum illaama Kanneerum illaama
Thallaadi ninnenae naanthaanae

Tholil pottava en thaayi
En sogam theerthida vaa thaayi
Ye sondhamum illa bandhamum illa
Vandhadha vittu ninnenae
Nimmadhi ennaikku engitta vandhidumo

Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae


Punnaagi pona
Nenjiloru poomaala potta
En ponnaana magalae
Vaazha oru ponnaaram ketta

Punnaagi pona
Nenjiloru poomaala potta
En ponnaana magalae
Vaazha oru ponnaaram ketta

Kaiyeduthu thandhenae
Kaavalukku ninnenae
Kanneeru yenammaa poomaanae

Kaiyeduthu thandhenae
Kaavalukku ninnenae
Kanneeru yenammaa poomaanae

Saami kodukkala Kozhandha varam
Unnaalae pera pulla nooru varum

Ada vandhadhu ellaam vandhadhu illa
Povadhu ellaam povadhu illa

Innaikku nee thandha
Nimmadhi podhumammaa

Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae

Paara vizhundha vedha Thannaala maramaachi
Saeru irundha nelam Ponnaana vayalaachi
Yaaraala dhaan nadakkudhu Ithu annaachi
Seeraaga thaan puriyudhaa Athu annaachi

Paadaadha themmaangu

Paadatha Themmangu Song Lyrics from movie Poonthotta Kaavalkaaran. Paadatha Themmangu song sung by S. P. Balasubramanyam. Paadatha Themmangu Song Composed by Ilaiyaraaja. Paadatha Themmangu Song Lyrics was Penned by Gangai Amaran. Poonthotta Kaavalkaaran movie cast Vijayakanth, Raadhika in the lead role actor and actress. Poonthotta Kaavalkaaran movie released on 1988

Paadatha Themmangu Song Lyrics From Poonthotta Kaavalkaaran | பாடாத தெம்மாங்கு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies