Paai Virichi Padukkanum

Paai Virichi Padukkanum Lyric In English

பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா

பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா

ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாளு பழக்கத்திலே ஒட்டிக்கிச்சு நம்ம உறவு ஒரு கட்டாந்தர போல காஞ்சிப் போன என் மனசில் காதல் மழை பெய்ய உதவு

ஆடிக் காத்து அடிச்சிப் பின்னுது ஜோடி சேர்க்க சொகத்தப் பண்ணுது

பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா

மழை அடிக்குது குளிர் அடிக்குது மனசுக்குள்ளே புயல் அடிக்குது மாராப்பு துணியக் கொண்டாடி

உன் சேலப் பட்டதும் சூடேறுது தேகம் ஒரு சுகம் கேட்குது சேர்த்து அணைக்க துணிஞ்சுப்புட்டேன்டி ஈரச் சேலையை இப்ப மாத்திக்க சேலைக்குள் என்னையே இழுத்துப் போர்த்திக்க

பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள

பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா

கொஞ்சும் கிளி இவதான் மஞ்சக் குளிக்கையிலே நெஞ்சோடு உன்ன நெனச்சேன் இந்த மஞ்சப் புடிச்ச கன்னம் மச்சான் கைப் பட்டதுமே மயக்கத்திலே மெல்ல சிரிச்சேன்

ஆடி முடிந்ததும் போடுறேன் அச்சாரம் பூவே நீதான் என் பொறுப்புள்ள சம்சாரம்

பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா

பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள

Paai Virichchu Padukkanumnnaa Rasaa Rasa
En Pakkaththilae Nee Irukkanum Rasaa Rasaa
Velakku Irakki Mugam Paakkanum Rasaa Rasa
Naam Vidiya Vidiya Kadha Padikkanum Rasaa Rasa

Ottu Thinnaiyilae Oru Naalu Pazhakkaththilae
Ottikkichchu Namma Uravu
Oru Kattaanthara Pola Kaanji Pona En Manasil
Kadhal Mazhai Peiya Udhavu

Aadikkaaththu Adichchi Pinnuthu
Jodi Saerkka Sogaththa Pannuthu

Paai Virichchu Padukkanumnnaa Rasaa Rasa
En Pakkaththilae Nee Irukkanum Rasaa Rasaa

Mazhai Adikkuthu Kulir Adikkuthu
Manasukullae Puyal Adikkuthu
Maaraappu Thuniya Kondaadi

Un Saela Pattathum Soodaeruthu
Thegam Oru Sugam Ketkuthu
Saerththu Anaikka Thuninjuputtaendi
Eera Saelaiyai Ippa Maaththika
Saelaikkul Ennaiyae Izhuththu Porththikka

Paai Virichchu Paduththukkalaam Vaadipulla
Aasa Paththikkichchu Paththikkichchu Nenjukkullae
Izhuththu Izhuththu Porththikkittaa Porvaikkullae
Vaadi Inthirajaala Kadhaikalellaam Padikkalaam Pulla

Paai Virichchu Padukkanumnnaa Rasaa Rasa
En Pakkaththilae Nee Irukkanum Rasaa Rasaa

Femlae : Konjum Kili Ivathaan Manja Kulikkaiyilae
Nenjodu Unna Nenaichchaen
Intha Manja Pudichcha Kannam Machchaan Kai Pattathumae
Mayakkaththilae Mella Sirichchen

Aadi Mudinthathum Poduraen Achchaaram
Poovae Neethaan En Porupulla Samsaaram

Paai Virichchu Padukkanumnnaa Rasaa Rasa
En Pakkaththilae Nee Irukkanum Rasaa Rasaa
Velakku Irakki Mugam Paakkanum Rasaa Rasa
Naam Vidiya Vidiya Kadha Padikkanum Rasaa Rasa

Paai Virichchu Paduththukkalaam Vaadipulla
Aasa Paththikkichchu Paththikkichchu Nenjukkullae
Izhuththu Izhuththu Porththikkittaa Porvaikkullae
Vaadi Inthirajaala Kadhaikalellaam Padikkalaam Pulla

Paai Virichi Padukkanum Song Lyrics From Rettai Kuzhal Thuppakki | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies