Vaare Vaa Indha Vasdhadhu

Vaare Vaa Indha Vasdhadhu Lyric In English


வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆங் ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

புத்தம் புதுசா வித்தைகள் நூறு மொத்தமும் தெரிஞ்சவன்டி நான் அடிச்சா மத்தாளம் அதிரும் குத்தாலம் அந்த வித்தையிலே வல்லவன் நானே நான் அடிச்சு கிழிச்ச டேப்பு ஆயிரந்தானே

வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பேஹேய்

புதுசு புதுசு பொண்ணு புதுசு பொழுதெல்லாம் ஆடிக்கலாம் வா வாரேஹ் சிறுசு சிறுசு சின்னஞ்சிறு சேர்ந்து போட்டுக்கய்யா கும்தலகும்மா வாரேஹ் நீயா நானான்னு பார்த்துக்கலாம் வா


வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே

போட்டா கதகதப்பு போகும் மதமதப்பு பாட்டில தொறந்துக்கலாம் வா வாரேஹ் மச்சான் கைப்பட்டா மனசு சிலிர்த்துக்குது சக்குன்னு ஏறிக்குச்சு கிக்கு எனக்கு வாரேஹ் கப்புன்னு ஊத்து ஒரு பெக்கு எனக்கு

வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே


Vaarae Vaah Intha Vasthaathu Pistha Parupae
Aavo Aav Thum Achchaa Bahooth Achcha Sirippae
Vaarae Vaah Naan Vasthaathu Pistaa Parupae
Aang
Aavo Aav Thum Achchaa Bahooth Achcha Sirippae

Puththam Pudhusaa Viththaigal Nooru
Moththamum Therinjavandi Naan
Adichchaa Maththaalam Adhirum Kuththaalam
Antha Viththayilae Vallavan Naanae
Naan Adichchu Kizhichcha Tapu Aayiranthaanae

Vaarae Vaah Naan Vasthaathu Pistha Parupae
Aavo Aav Thum Achchaa Bahooth Achcha Sirippae Haei

Pudhusu Pudhusu Ponnu Pudhusu
Pozhuthellaam Aadikkalaam Vaa Vaaraeh
Sirusu Sirusu Chinnanjiru
Saernthu Pottukkaiyaa Kumthalakummaa Vaaraeh
Neeyaa Naanannu Paarththukkalaam Vaa


Vaarae Vaah Intha Vasthaathu Pistha Parupae
Aavo Aav Thum Achchaa Bahooth Achcha Sirippae

Pottaa Kadhakadhppupogum Madhapadhappu
Paattila Thoranthukalaam Vaa Vaaraeh
Machchaan Kaippattaa Manasu Silirththukkuthu
Sakkunnu Yaerikkuthu Kickku Enakku Vaaraeh
Kappunnu Ooththu Oru Pekku Enakku

Vaarae Vaah Intha Vasthaathu Pistha Parupae
Aavo Aav Thum Achchaa Bahooth Achcha Sirippae
Vaarae Vaah Naan Vasthaathu Pistaa Parupae
Aavo Aav Thum Achchaa Bahooth Achcha Sirippae

Vaare Vaa Indha Vasdhadhu Song Lyrics From Rettai Kuzhal Thuppakki | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies