Pachai Marikkozhunthu Sokki

Pachai Marikkozhunthu Sokki Lyric In English


பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா

அலுங்கி குலுங்கி நடக்கிறே அழகில் ஆள உலுக்குறே உண்டியல போல என்னை ஆசையிலே குலுக்குறே

இழுத்து புடிச்சு வளைக்கிறே இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே மாலை ஒண்ணு மாத்தும் முன்னே மாங்கா திங்க வைக்கிறே

பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

நேத்து வர ஆசையிலே உன்னை பார்க்கையில மனம் ஏங்கலையே கிட்ட வந்து நிக்கையிலே தொட்டு போகையில மனம் தாங்கலையே

கண்டவுடன் கண்ணுக்குள்ள வந்து ஒட்டிக்கிட்ட கண்ணு தூங்கலையே மோகத்துல சிக்கிக்கிட்ட சின்ன நெஞ்சிக்குள்ள ஆசை தீரலையே

நிலா நிலா வட்ட நிலா என் பக்கத்தில் வந்து சுட்டுடுச்சே புறா புறா வெள்ள புறா மேலே குங்குமம் இப்ப கொட்டிக்கிச்சு முத்துமணி மாலை என் மேலே சிந்திப் போச்சு உள்ளுக்குள்ள மூச்சு உன்னால சூடாச்சு

அலுங்கி குலுங்கி நடக்கிறே அழகில் ஆள உலுக்குறே மாலை ஒண்ணு மாத்தும் முன்னே மாங்கா திங்க வைக்கிறே

பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா


முத்தத்தில ரெண்டு வகை ஒண்ணு கொடுக்கலாம் ஒண்ணு எடுக்கலாம் மாமனுக்கு ஆசை என்ன முத்தம் கொடுப்பதா இல்ல எடுப்பதா

பச்சக்கிளி பக்கம் வந்தா பாடம் சொல்லி தந்தா ரெண்டும் படிக்கலாம் முத்தத்தில் மூழ்கி கிட்டு கொஞ்சம் மூச்சடிச்சி முத்து குளிக்கலாம்

அய்யோ ஐயோ பத்திக்குமே உன் மீசையில கன்னம் குத்திக்குமே பழக பழக ஒத்துக்குமே உன் கன்னங்கள் ரெண்டும் தித்திக்குமே எதுக்கு வம்பு தாங்காது சின்ன உடம்பு முள்ளுக்கு பயந்தா பூக்காது ரோசாப்பூ

இழுத்து புடிச்சு வளைக்கிறே இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே உண்டியல போல என்னை ஆசையிலே குலுக்குறே

பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா

அலுங்கி குலுங்கி நடக்கிறே அழகில் ஆள உலுக்குறே உண்டியல போல என்னை ஆசையிலே குலுக்குறே

இழுத்து புடிச்சு வளைக்கிறே இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே மாலை ஒண்ணு மாத்தும் முன்னே மாங்கா திங்க வைக்கிறே

பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா


Pachai Marikolunthu
Sokki Sokki Sevanthathenna
Vetkama Kalyana Vetkama

Pachai Marikolunthu
Sokki Sokki Sevanthathenna
Vetkama Kalyana Vetkama
Moodi Maraichadhellaam
Paarthu Vida Aasai Vecha
Nikkuma Sokkaama Nikkuma

Alungikulungi Nadakkira
Azhagil Aala Ulukkura
Undiyala Pola Ennai
Aasaiyila Kulukkura

Iluthu Pudichi Valaikkura
Iduppa Odaikka Nenaikkura
Maalai Onnu Maathum Munnae
Maanga Thinga Veikkura

Pachai Marikolunthu
Sokki Sokki Sevanthathenna
Vetkama Kalyana Vetkama

Naethu Vara Aasaiyila
Unnai Paarkaiyilae Manam Yengalaiyae
Kitta Vandhu Nikkayila
Thottu Pogaiyilae Manam Thaangalaiyae

Kandavudan Kannukkulla Vandhu
Ottikitta Kannu Thoongalaiyae
Mogathula Sikkikitta
Chinna Nenjikullae Aasai Theeralaiyae

Nila Nila Vattta Nila
En Pakkathil Vandhu Suttuduchae
Purapura Vella Pura
Melae Kungumam Ippa Kottikichu
Muthumani Maalai En Melae Sindhi Pochu
Ullukulla Moochu Unnaala Soodaachu

Alungikulungi Nadakkira
Azhagil Aala Ulukkura
Maalai Onnu Maathum Munnae
Maanga Thinga Veikkura

Pachai Marikolunthu
Sokki Sokki Sevanthathenna
Vetkama Kalyana Vetkama


Muthathila Rendu Vagai
Onnu Kodukalaam Onnu Edukalaam
Maamanukku Aasai Enna
Mutham Kodupatha Illa Edupatha

Pachakkili Pakkam Vandha
Paadam Solli Thandha Rendum Padikkalaam
Muthathil Moozhgikittu
Konjam Moochadachi Muthu Kulikalaam

Aiyoo Aiyoo Pathikkumae
Un Meesaiyila Kannam Kuthikkumae
Pazhaga Pazhaga Othukkumae
Un Kannangal Rendum Thithikumae
Edhukku Vambhu Thaangaadhu Chinna Udambhu
Mullukku Bayantha Pookaathu Rosaapoo

Iluthu Pudichi Valaikkura
Iduppa Odaikka Nenaikkura

Undiyala Pola Ennai
Aasaiyila Kulukkura

Pachai Marikolunthu
Sokki Sokki Sevanthathenna
Vetkama Kalyana Vetkama
Moodi Maraichadhellaam
Paarthu Vida Aasai Vecha
Nikkuma Sokkaama Nikkuma

Alungikulungi Nadakkira
Azhagil Aala Ulukkura
Undiyala Pola Ennai
Aasaiyila Kulukkura

Iluthu Pudichi Valaikkura
Iduppa Odaikka Nenaikkura
Maalai Onnu Maathum Munnae
Maanga Thinga Veikkura

Pachai Marikolunthu
Sokki Sokki Sevanthathenna
Vetkama Kalyana Vetkamaa

Pachai Marikkozhunthu Sokki Song Lyrics From Azhagarsamy | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies