Pogathe Pogathe Vittu

Pogathe Pogathe Vittu Lyric In English


போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே

உனைத் தொட்டுப் பார்த்தாலே கைகளை கட்டிப் போடாதே என் கட்டில் ஆசைகளை விறகாக கட்டிப் போகாதே அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ

வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ

கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன் கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன் தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன்

நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ

போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே


முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா மோகத்தில் உருகாத உறவென்ன உறவா தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ

ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா

நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ

போகாதே போகாதே விட்டு போகாதே பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ ஓஓஓஓஹோஹோ


Pogathae Pogathae Vittu Pogathae
Poovaana En Nenjai Suttu Pogathae
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo
Pogathae Pogathae Vittu Pogathae
Poovaana En Nenjai Suttu Pogathae

Unnai Thottu Paarthaalae
Kaigalai Katti Podathae
En Kattil Aasaigalai
Viragaaga Katti Pogathae
Adi Aambala Saabam Summa Pogathae
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo

Vandukku Thirakkadha Malar Edhum Irukka
Kadalodu Kalakaatha Nadhiyedhum Irukka
Ennai Nee Thurathaathae Mana Vaazhkai Idhukka
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo

Kobathil Sivandhaalum Unai Thedi Rasippen
Kovaikkaai Uraikkadhu Uraithaalum Rusippen
Thaen Eekal Kadithaalum Thaen Thedi Kudippen

Nee Vanjam Kolladhae Azhagilae Enai Kolladhae
Un Pinju Kaiyaalae Malaiyinai Thalli Paakkadhae
Adi Rojapoovae Rosham Paarkkadhae
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo

Pogathae Pogathae Vittu Pogathae
Poovaana En Nenjai Suttu Pogathae


Muthathil Neniyadha Iravenna Iravaa
Mogathil Urugaadha Uravenna Urava
Thithikkum Muthangal Oru Kodi Tharava
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo

Aanukku Sruthi Yerum Poovaasam Pudichaa
Aabathu Uruvaagum Annaeram Marichaa
Anaikattu Thaangaadhu Pudhuvellam Odainja

Nee Acham Kolladhae Poovudal Pattra Koodathae
Oru Utcham Vandhaalae Aan Manam Pichai Ketkkaadhae
Naan Vaangiya Poovai Vaasalil Veesaadhae
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo

Pogathae Pogathae Vittu Pogathae
Poovaana En Nenjai Suttu Pogathae
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo
O O O Ohoo Hoo Oo O Ohoo Hoo



Pogathe Pogathe Vittu Song Lyrics From Azhagarsamy | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies