போறா போறா பாடல் வரிகள்

Starring Sarathkumar, Sakshi Shivanand
Movie Maanasthan
Music ByS. A. Rajkumar
Lyric By Pa. Vijay
Singers
Year 2004

Poraa Poraa Lyric In English

போறா போறா
ஒரு பொட்டு வெச்ச வெண்புறா
காத்தா பறந்து போறா

போறா போறா
ஒரு பூ முடிஞ்ச வெண்ணிலா
உசுர மறந்து போறா

யாரு யாரு
வந்து ஆறுதல் சொல்ல
அட யாரு
சொன்னா கூட தேறுதல் இல்ல

என் சோம தாங்க நாதி இல்ல

மண்ணுக்கு போகத்தான் எல்லாரும் பொறந்தோம்
ஆனாலும் அதில் ஒரு நியம் இல்லையா

தூசுதான் பட்டாலுமே
துடிச்சு போகும் ராசாதிக்கு

நெருப்பு கூட்டும் பாவியும் நான்தான்
ஆவி துடிச்சு போனேன்
நெஞ்சு வெடிச்சு போறேன்

Poraa Poraa
oru Pottu Vecha Venpura
kaaththaa Paranthu Poraa

Poraa Poraa
oru Poo Mudincha Vennilaa
usura Maranthu Poraa

yaaru Yaaru
vanthu Aaruthal Solla
ada Yaaru
sonnaa Kooda Thearuthal Illa

En Soma Thaanga Naathi Illa

Mannugu Pogathan Ellarum Poranthom
aanalum Athil Oru Niyam Illaiyaa

thoosuthan Pattaalumey
thudichu Pogum Raasathigu

nerupu Koottum Paaviyum Naanthan
aavi Thoodichu Ponen
nenchu Vedichu Poren

Poraa Poraa Song Lyrics from movie Maanasthan. Poraa Poraa song sung by . Poraa Poraa Song Composed by S. A. Rajkumar. Poraa Poraa Song Lyrics was Penned by Pa. Vijay. Maanasthan movie cast Sarathkumar, Sakshi Shivanand in the lead role actor and actress. Maanasthan movie released on 2004

Poraa Poraa Song Lyrics From Maanasthan | போறா போறா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies