புது மெட்ரோ ரயில் பாடல் வரிகள்

Starring Vikram, Keerthy Suresh
Movie Saamy Square(Saamy 2)
Music ByDevi Sri Prasad
Lyric By Devi Sri Prasad
SingersKeerthy Suresh, Vikram
Year 2018

Pudhu Metro Rail Lyric In English

பெண்ணே உன்னை பாத என் நெஞ்சில் புது Tun-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பாத்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

அடி யாரு உன்ன பெத்த ஆத்தா…
கால தொடுவேன் அவங்களே பாத்தா…
அட எங்கே உன்னோடியா… அப்பா
கும்புடுவேன் யப்பா யப்பா யப்பா

பெண்ணே உன்னை பாத என் நெஞ்சில் புது Tun-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பாத்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

அடி சங்கு சக்கரம் போலெ சும்மா சுத்த வெகிக்கிறே ஆளே…
உன் பின்னழகு காட்டி…
ஓஹ் My traditional Beauty…

ஏய் ஐஸ் கட்டி போலெ உருகவெக்கிறே ஆளே…
உன் குறும்புத்தனம் காட்டி…
என்னே கொஞ்சுரியே Naughty…

யாரு உன்னோடியே டீச்சர் போயட்டிக் ஆ பேசி…
பண்ணுறியே என்னே இப்போ Torture Torture…

பெண்ணே உன்னை பாத என் நெஞ்சில் புது Tun-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பாத்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

ஏய் ஜல்லிக்கட்டு காளை போலெ வந்து ஆளே…
மோதுரியே ஸ்டராங் ஆ …கொஞ்சம் சாப்ட் ஆ வ்ராங்…
ஏய் கமறுக்கட்டு போலெ உன் உதட்டு நாளே…
ஊறுதடி நாக்கு …
அதான் நிக்கல என் பிரேக்-uu…

அட யாரு உன்ன செஞ்ச சாமி…நீ வந்த தாலே…
சொர்க்கமா மாறிடுகிச்சு இந்த பூமி…

பெண்ணே உன்னை பாத என் நெஞ்சில் புது Tun-u…
உன் மூச்சு காத்து பட்டா சுவிட்ச் இல்ல Fan-u…
நீ ஓரக்கண்ணால் பாத்தா… செம கூல் ஆகுது வெயில்
நீ நடந்து வரும் Style-u அது புது மெட்ரோ Rail-u…

Penne Unnai Paatha En Nenjil Pudhu Tun-u…
Un Moochu Kaatthu Patta Switch Illa Fan-u…
Nee Oorakannal Patthaa… Sema Cool Aaguthu Veyil
Nee Nadandhu Varum Style-u Adhu Pudhuu Metro Rail-u…

Adi Yaaru Unna Pettha Aatthaa…
Kaale Thoduven Avangale Patthaa…
Ada Yenge Unnodiya… Appa
Kumbuduven Yappa Yappa Yappa

Penne Unnai Paatha En Nenjil Pudhu Tun-u…
Un Moochu Kaatthu Patta Switch Illa Fan-u…
Nee Oorakannal Patthaa… Sema Cool Aaguthu Veyil
Nee Nadandhu Varum Style-u Adhu Pudhuu Metro Rail-u…

Adi Sangu Sakkaram Pole Summa Suttha Vekkeire Aale…
Un Pinnazhago Kaatti…
Oh My traditional Beauty…

Ey Ice Katti Pole Urugavekkire Aale…
Un Kurumbuthanam Kaatti…
Enne Konjuriye Naughty…

Yaaru Unnodiye Teacher Poetic Aa Pesi…
Pannuriye Yenne Ippo Torture Torture…

Penne Unnai Paatha En Nenjil Pudhu Tun-u…
Un Moochu Kaatthu Patta Switch Illa Fan-u…
Nee Oorakannal Patthaa… Sema Cool Aaguthu Veyil
Nee Nadandhu Varum Style-u Adhu Pudhuu Metro Rail-u…

Ey Jallikattu Kaale Pole Vandhu Aale…
Modhuriye Strong Aa…Koncham Soft Aa Wrong…
Ey Kamarukattu Pole Un Udhattu Naale…
Oorudhadi Naakku…
Adhaan Nikkal En Break-uu…

Ada Yaaru Unna Senja Saamy…Nee Vandha Dhaale…
Sorgamaa Maariducchu Indha Bhoomi…

Penne Unnai Paatha En Nenjil Pudhu Tun-u…
Un Moochu Kaatthu Patta Switch Illa Fan-u…
Nee Oorakannal Patthaa… Sema Cool Aaguthu Veyil
Nee Nadandhu Varum Style-u Adhu Pudhuu Metro Rail-u…

Pudhu Metro Rail Song Lyrics from movie Saamy Square(Saamy 2). Pudhu Metro Rail song sung by Keerthy Suresh, Vikram. Pudhu Metro Rail Song Composed by Devi Sri Prasad. Pudhu Metro Rail Song Lyrics was Penned by Devi Sri Prasad. Saamy Square(Saamy 2) movie cast Vikram, Keerthy Suresh in the lead role actor and actress. Saamy Square(Saamy 2) movie released on 2018

Pudhu Metro Rail Song Lyrics From Saamy Square(Saamy 2) | புது மெட்ரோ ரயில் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies