Rayila Pola |
---|
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஏகுன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாராஏ ஹே
கடைவீதி வந்தாலே என்னெதிரில் நீயிருக்க கண்ணு ரெண்டும் உனைத்தானே தேடும் கையாலே உனைத் தொட்டு ஆசை தீரவே புரட்டி பார்த்தாலே புது இன்பம் ஊறும்
கன்னி மாங்கனி என் காதல் தேவி நீ என்னைப் பாரம்மா என் இதய மோகினி இந்த நாடெல்லாம் நீ சுத்த நானுன்னை சுத்தி வரேன் வாம்மா
இந்த காளை முகம் பாரம்மா வாழ்வில் என் ராணி நீதானம்மா
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஹே குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாராவாரா
உன் பார்வை பட்டாலே ஒளியாகும் என் வீடு உருவாகும் புது ராஜயோகம் நீ வந்தால் எல்லாமே நிலை மாறும் நெனச்சபடி நெஞ்சோடு சுகம் வந்து சேரும்
கருணை வடிவமே கொஞ்சம் கடைக்கண் பாரம்மா கனவு தெய்வமே என் கவலை தீரம்மா நீ அணைச்சா நான் சிரிப்பேனே ஆகாயத்தில் மிதப்பேனே
வா வா ஸ்ரீ லட்சுமி ஜெயலட்சுமி வந்தா நல்லக் காலம் பாக்யலட்சுமி
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாரா ஹோய்குன்னக்குடி சந்தையிலே கொட்டி வெச்ச குண்டுமல்லி
ரயிலப் போல ஜோரா பொண்ணு மயிலப் போல வாராஹாய் ஹாய்
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraa
Kunnakkudi Santhaiyilae
Kotti Vechcha Kundumalli
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraa
Kunnakkudi Santhaiyilae
Kotti Vechcha Kundumalli
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraayae Hae
Kadai Veedhi Vanthaalae Ennethiril Neeyirukka
Kannu Rendum Unaiththaanae Thedum
Kaiyaalae Unai Thottu Aasai Theeravae Puratti
Paarththaalae Pudhu Inbam Oorum
Kanni Maanani En Kadhal Devi Nee
Ennai Parammaa En Idhaya Mohini
Intha Naadellaam Nee Suththa
Naanunnai Suththi Varen Vammaa
Intha Kaalai Mugam Paarammaa
Vaazhvil En Raani Needhaanammaa
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraa
Kunnakkudi Santhaiyilae
Kotti Vechcha Kundumalli
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraavaaraa
Un Paarvai Pattaalae Oliyaagum En Veedu
Uruvaagum Pudhu Rajayogam
Nee Vanthaal Ellaamae Nilai Maarum Nenachchapadi
Nenjodu Sugam Vanthu Serum
Karunai Vadivamae
Konjam Kadaikkan Parammaa
Kanavu Dheivamae En Kavalai Theerammaa
Nee Anaichchaa Naan Sirippaenae
Aagaayaththil Midhappaenae
Vaa Vaa Sri Lakshmi Jeyalakshmi
Vanthaa Nalla Kaalam Bakyalakshmi
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraa
Hoikunnakkudi Santhaiyilae
Kotti Vechcha Kundumalli
Rayila Pola Joraa
Ponnu Mayila Pola Vaaraahaai Haai