Vaa Vaa Nee

Vaa Vaa Nee Lyric In English


வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா

காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை

வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா

ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான் பக்கம் வாய்யா பாயா நீதானய்யா மோப்பம் ஏன் இன்னும் மோப்பம் ஏன் பசி ஏப்பம் தீரும் நாள்தானய்யா

கருவாட்டு கொழம்போடு கல் தோசைதான் உறவாட வரும் அல்லவாஆஅ ஒரு வாட்டி உனைத் தீண்ட அம்மாடியோ ஒரு கோடி சுகமல்லவாஆஆ

ஆப்பம் நான் வெள்ளை ஆப்பம் நான் பக்கம் வாய்யா பாயா நீதானய்யா

வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா

காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை


வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா

ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா அட்டப் போல ஒட்டிக்கணும் தானா ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா

உன்னோடு பின்னோடு வந்தேன் நானடி பொண்டாட்டி ரெண்டாச்சு உன்னால்தானடி

ஈனா மூனா கானா நானும் நீயும் ஆனா அட்டப் போல ஒட்டிக்கணும் தானா ஈனா மீனா டீக்கா நானும் நீயும் ஷோக்கா தொட்டுத் தாலிக் கட்டிக்கணும் நேக்கா

வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா

காற்றும் பூவும் கொஞ்சும் அந்தி வேளை நானும் நீயும் சந்திப்போமா நாளை

வா வா நீ வா நிலா நாம் போவோம் காதல் உலா


Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa
Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa

Kaatrum Poovum Konjum Anthi Velai
Naanum Neeyum Santhippomaa Naalai

Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa

Aappam Naan Vellai Aappam Naan
Pakkam Vaaiyyaa Paayaa Needhaanaiyaa
Moppam Yaen Innum Moppam Yaen
Pasi Yaeppam Teerum Naalthaanaiyaa

Karuvaattu Kozhampodu Kal Dosaithaan
Uravaada Varum Allavaaaaa
Oru Vaatti Unai Theenda Ammaadiyo
Oru Kodi Sugamallavaaaaa

Aappam Naan Vellai Aappam Naan
Pakkam Vaaiyyaa Paayaa Needhaanaiyaa

Kaatrum Poovum Konjum Anthi Velai
Naanum Neeyum Santhippomaa Naalai

Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa


Eenaa Moonaa Kaanaa Naanum Neeyum Aanaa
Atta Pola Ottikkanum Thaanaa
Eeenaa Meenaa Teekkaa Naanum Neeyum Sokkaa
Thottu Thaali Kattikanum Nekkaa

Unnodu Pinnodu Vanthaen Naanadi
Pondatti Rendaachchu Unnaalthaanadi

Eenaa Moonaa Kaanaa Naanum Neeyum Aanaa
Atta Pola Ottikkanum Thaanaa
Eeenaa Meenaa Teekkaa Naanum Neeyum Sokkaa
Thottu Thaali Kattikanum Nekkaa

Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa

Kaatrum Poovum Konjum Anthi Velai
Naanum Neeyum Santhippomaa Naalai

Vaa Vaa Nee Vaa Nilaa
Naam Povom Kadhal Ulaa

Vaa Vaa Nee Song Lyrics From Thangamani Rangamani | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies