Yaei Pora Pora

Yaei Pora Pora Lyric In English


ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா

ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

கன்னங்கறுப்பு சேலை அடி செக்க செவப்பு ரவிக்கை கண்ணே நீயும்தான்டி நம்ம கட்சியிலே இருக்கே

கேட்டதெல்லாம் வாங்கித் தாரேன் காலமெல்லாம் ஒண்ணாக வா கொக்கரிக்கும் சேவலைத்தான் சூப்பு வச்சுக் கொண்டாரவா

ஆத்தா கிட்டப் பாத்தா இவ அலுக்கி குலுக்கி தளிக்கி கிட்டு போறா

ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா


ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

நாத்த புடிங்கி நட்டு என்னை பாத்து சிரிக்கும் சிட்டு கன்னம் சுறா புட்டு ரெண்டு கண்ணும் ரவாலட்டு

பேச்சி முத்து பேத்தி இவ பங்குனியில் ஆளானவ மொத்தத்திலே பார்க்கையிலே அத்தனைக்கும் தோதானவ

லேசா இந்த ரோசா நான் ஒரச ஓரச ஒதுங்கிக்கிட்டு போறா

ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே

சீவி முடிச்ச சின்னக் கொண்டையில் ஆவி முடிச்சு அள்ளியெடுத்து போறா

ஏய் போறா போறா சாலை ஓரத்திலே என் பொன்னுரங்கம் கணீர் கணீர் கொலுசு சத்தத்திலே



Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Seevi Mudichcha Chinna Kondaiyil
Aavi Mudichchu Alliyeduththu Poraa

Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Kannang Karuppu Selai
Adi Sekka Sevappu Ravikkai
Kannae Neeyumthaandi
Namma Katchiyilae Irukkae

Kettathellaam Vaangi Thaaraen
Kaalamellaam Onnaaga Vaa
Kokkarikkum Sevalaiththaan
Souppu Vachchu Kondaaravaa

Aaththa Kitta Paaththaa
Iva Alukki Kulukki Thalikki Kittu Poraa

Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Seevi Mudichcha Chinna Kondaiyil
Aavi Mudichchu Alliyeduththu Poraa


Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Naaththa Pudingi Nattu
Ennai Paaththu Sirikkum Chittu
Kannam Suraa Puttu
Rendu Kannum Ravaalattu

Pechchi Muththu Peththi Iva
Panguniyil Aalaanava
Moththathilae Paarkaiyilae
Aththanaikkum Thothaanava

Lesaa Intha Rosaa Naan
Orasa Orasa Odhungikittu Poraa

Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Seevi Mudichcha Chinna Kondaiyil
Aavi Mudichchu Alliyeduththu Poraa

Yaei Poraa Poraa Saalai Oraththilae
En Ponnurangam
Kaneer Kanneer Kolusu Saththathilae

Yaei Pora Pora Song Lyrics From Thangamani Rangamani | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies