சாதி மதமெனும் பாடல் வரிகள்

Starring Kamal Haasan
Movie Vishwaroopam 2
Music ByMohamaad Ghibran
Lyric By Kamal Haasan
SingersD. Sathyaprakash, Andrea Jeremiah
Year 2018

Saadhi Madham Lyric In English

சாதி மதமெனும் வியாதியே போக்கிடு
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

சாதி மதமெனும் வியாதியே போக்கிடு
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண்டவர் தொட்டு ஆண்டிவரை ஆண்டும் மெல்ல
ஆதலினால் காதல் செய் கடமை போல
மையல் செய்யாமல் உய்வதெல்லாம் உய்தலோ

மனதிலகிட Uy Uy
மாறன் கணணியை Ey Ey
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மனதிலகிட Uy Uy
மாறன் கணணியை Ey Ey
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மாயம் செய்யும்
I Feel It Love It
Take Me And Fly Away

மோகம் சொல்லும்
Bring Me Hold Me
Help Me Fly Away

பார்த்திடாத போல கன்று
ஓரக்கண்ணில் பார்க்கும்
புல்லரிக்கும் பார்வை முன்பு
புவி ஈர்ப்பும் தோற்கும்
விரகத்தினால் தவித்தவர்கள் வகுத்த நல்வழி
வார்த்தைகள் இலா மொழி

மனதிலகிட Uy Uy
மாறன் கணணியை Ey Ey
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மனதிலகிட Uy Uy
மாறன் கணணியை Ey Ey
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா


பார்வை கெஞ்ச
Say It Know It
Love Is In Your Eyes

தேவை சொல்ல
Believe It See It
Need To My Baby

கால காலமாக எரியும்
காதல் ஜோதி முன்னே
நாளும் கொள்ளும் மாறினாலும்
நடப்பதொன்று தானே
உணர்வுகளின் கேள்விக்கெல்லாம் உண்மை பதிலீடு
உலக அறிந்தது இது

சாதி மதமெனும் வியாதியே போக்கிடு
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

சாதி மதமெனும் வியாதியே போக்கிடு
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண்டவர் தொட்டு ஆண்டிவரை ஆண்டும் மெல்ல
ஆதலினால் காதல் செய் கடமை போல
மையல் செய்யாமல் உய்வதெல்லாம் உய்தலோ

மனதிலகிட Uy Uy
மாறன் கணணியை Ey Ey
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மனதிலகிட Uy Uy
மாறன் கணணியை Ey Ey
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

Saadhi Madhamenum Vyathiye Pokkide
Soothiram Sollidum Saaramithu
Kadhal Enappadum Ulaga Marai Ithu

Saadhi Madhamenum Vyathiye Pokkide
Soothiram Sollidum Saaramithu
Kadhal Enappadum Ulaga Marai Ithu

Andavar Thottu Andivarai Aandum Mella
Aathalinale Kadhal Sei Kadamai Pola
Maiyal Seiyamal Uyvathellam Uythalo

Manathilagida Uy Uy
Maaran Kanaaikalai Ey Ey
Kan Kalanthu Mei Mei
Kadhal Seiyada

Manathilagida Uy Uy
Maaran Kanaaikalai Ey Ey
Kan Kalanthu Mei Mei
Kadhal Seiyada

Maayam Seiyum
I Feel It Love It
Take Me And Fly Away

Mogham Sollum
Bring Me Hold Me
Help Me Fly Away

Paarthidatha Pola kandru
Orakannil Paarkum
Pullarikkum Parvai Munbu
Puvi Erppum Thorkum
Virakathinal Thavithavarkal Vagutha Nalvazhi
Varthaigal Ila Mozhi

Manathilagida Uy Uy
Maaran Kanaaikalai Ey Ey
Kan Kalanthu Mei Mei
Kadhal Seiyada


Manathilagida Uy Uy
Maaran Kanaaikalai Ey Ey
Kan Kalanthu Mei Mei
Kadhal Seiyada

Paarvai Kenja
Say It Know It
Love Is In Your Eyes

Thevai Solla
Believe It See It
Need To My Baby

Kaala Kaalamaga Eriyum
Kadhal Jothi Munne
Naalum Kolum Maarinaalum
Nadappathondru Thaane
Unarvukalin Kelvikellam Unmai Bathilithu
Ulaga Arinthathu Ithu

Saadhi Madhamenum Vyathiye Pokkide
Soothiram Sollidum Saaramithu
Kadhal Enappadum Ulaga Marai Ithu

Saadhi Madhamenum Vyathiye Pokkide
Soothiram Sollidum Saaramithu
Kadhal Enappadum Ulaga Marai Ithu

Andavar Thottu Andivarai Aandum Mella
Aathalinale Kadhal Sei Kadamai Pola
Maiyal Seiyamal Uyvathellam Uythalo

Manathilagida Uy Uy
Maaran Kanaaikalai Ey Ey
Kan Kalanthu Mei Mei
Kadhal Seiyada

Manathilagida Uy Uy
Maaran Kanaaikalai Ey Ey
Kan Kalanthu Mei Mei
Kadhal Seiyada

Saadhi Madham Song Lyrics from movie Vishwaroopam 2. Saadhi Madham song sung by D. Sathyaprakash, Andrea Jeremiah. Saadhi Madham Song Composed by Mohamaad Ghibran. Saadhi Madham Song Lyrics was Penned by Kamal Haasan. Vishwaroopam 2 movie cast Kamal Haasan in the lead role actor and actress. Vishwaroopam 2 movie released on 2018

Saadhi Madham Song Lyrics From Vishwaroopam 2 | சாதி மதமெனும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies