செவ்வானம் வெட்கம் கொண்டது பாடல் வரிகள்

Starring Suriya, Jyothika
Movie Poovellam Kettuppar
Music ByYuvan Shankar Raja
Lyric By Palani Bharathi
SingersSrinivas
Year 1999

Sevvaanam Vetkam Kondathu Lyric In English

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது
யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது
யாராலே சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைகிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

வானகம் தூரம் இல்லை
வங்க கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே


சூரியனை வட்டம் இட்டு
தன்னை தானே சுற்றும் பூமி
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே

புது சந்தோசம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை
வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம் வெட்கம் கொண்டது
யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது
யாராலே சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
நம்மை அழைகிறது

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்

Poovellaam maalaigal aagum
Jeiththaal nam thozhgalil aadum

Sevvaanam vetkam kondadhu yaaraalae
Sangeedham moongilil vandhadhu yaaraalae
Sutrum bhoomiyil inbam
Kotti kidakkiradhu
Nammai azhaikkiradhu

Poovellaam maalaigal aagum
Jeiththaal nam thozhgalil aadum

Vaanagam dhooram illai
Vanga kadal aazham illai
Nambikkai vaippom indha vaazhvilae


Sooriyanai vattam ittu
Thannai thaanae suttrum bhoomi
Nammai suttri varumae
Andha vaanilae

Pudhu sandhosham engae
Pudhu sangeedham engae
Adhu nambikkai vaazhum
Nenjil dhaanadaa

Sevvaanam vetkam kondadhu yaaraalae
Sangeedham moongilil vandhadhu yaaraalae
Sutrum bhoomiyil inbam
Kotti kidakkiradhu
Nammai azhaikkiradhu

Poovellaam maalaigal aagum
Jeiththaal nam thozhgalil aadum

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics from movie Poovellam Kettuppar. Sevvaanam Vetkam Kondathu song sung by Srinivas. Sevvaanam Vetkam Kondathu Song Composed by Yuvan Shankar Raja. Sevvaanam Vetkam Kondathu Song Lyrics was Penned by Palani Bharathi. Poovellam Kettuppar movie cast Suriya, Jyothika in the lead role actor and actress. Poovellam Kettuppar movie released on 1999

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics From Poovellam Kettuppar | செவ்வானம் வெட்கம் கொண்டது பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies