Soru Thanni Yedhumillama

Soru Thanni Yedhumillama Lyric In English


கொக்கர கொக்கர கொக்கர கோ கொக்கர கொக்கர கொக்கர கோ

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா ஹேய் சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலே போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலே போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே

நான்தான் கவிஞன் அம்பிகாபதி நான்தான் காதலி அமராவதி நான்தான் கவிஞன் அம்பிகாபதி நான்தான் காதலி அமராவதி

நாங்க ரெண்டு பேரும் காதலிச்ச பாவம் தாய்க்குலத்த கேட்டாலே சொல்லும்

கம்பன் பெத்த புள்ளை மன்னன் பெத்த முல்லை கல்யாணம் செய்து கொண்டதில்லை

பெண்ணை வாழாமல் செய்தானே அப்பன் காதல் விவகாரம் புரியாத சுப்பன் அந்த பழிபாவம் வேண்டாமே உனக்கு வீண் பிடிவாதம் அகம்பாவம் எதுக்கு


சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா காதலிச்ச பொண்ணு மால போடுவாளா எஹே ஹே

உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலேடடாட்டாட்டா போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே

நான்தான் காதலன் தேவதாஸ் நான்தான் காதலி பார்வதி

காதலர்கள் பேச்சு முடிவில் என்ன ஆச்சு நான் குடிச்ச சாராயம் சொல்லும் பிரிச்சு வச்சான் பாவி போனதெங்க ஆவி ஒரு பயலும் கேட்கலையே கேள்வி

அட நான் பார்த்த உலகம்தான் மாயம் அப்ப நான் கேட்டு கிடைக்கல்ல நியாயம் என்றும் காதல்தான் தெய்வீகம் சாமி அதைக் கெடுக்காதே தாங்காதே பூமி

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா எஹே ஹே காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

உண்ணாவிரதம் ஓயாதய்யா மேளங்கள் கொட்டாமலேரம்ரம்பரம்பம் போராட்டமும் தீராதய்யா கல்யாணம் கட்டாமலே ஹேய் கல்யாணம் கட்டாமலே ஹ ஹ கல்யாணம் கட்டாமலே



Kokkara Kokkara Kokkara Ko
Kokkara Kokkara Kokkara Ko

Soru Thanni Yaedhumilla Moonu Naalaa
Kadhalichcha Ponnu Maala Poduvaalaa
Haei Soru Thanni Yaedhumilla Moonu Naalaa
Kadhalichcha Ponnu Maala Poduvaalaa

Unnaaviratham Ooyaathaiyyaa
Melangal Kottaamalae
Poraattamum Theeraathaiyyaa
Kalyaanam Kattaamalae

Soru Thanni Yaedhumilla Moonu Naalaa
Kadhalichcha Ponnu Maala Poduvaalaa

Unnaaviratham Ooyaathaiyyaa
Melangal Kottaamalae
Poraattamum Theeraathaiyyaa
Kalyaanam Kattaamalae

Naanthaan Kavingan Ambigapathi
Naanthaan Kadhali Amaravathi
Naanthaan Kavingan Ambigapathi
Naanthaan Kadhali Amaravathi

Nana Rendu Perum Kadhalichcha Paavam
Thaaikulaththa Kettaalae Sollum

Kamban Peththa Pullai Mannan Peththa Mullai
Kalyaanam Seithu Kondathillai

Pennai Vaazhaamal Seithaanae Appan
Kadhal Vivakaaram Puriyaatha Suppan
Antha Pazhipaavam Vendaamae Unakku
Veen Pidivaatham Agampaavam Edhukku


Soru Thanni Yaedhumilla Moonu Naalaa
Kadhalichcha Ponnu Maala Poduvaalaa

Unnaaviratham Ooyaathaiyyaa
Melangal Kottaamalae
Poraattamum Theeraathaiyyaa
Kalyaanam Kattaamalae

Naanthaan Kadhalan Devadaas
Naanthaan Kadhali Paarvathi

Kadhalarkal Pechu Mudivil Enna Aachchu
Naan Kudichcha Saaraayam Sollum
Pirichchu Vachchaan Paavi Ponathenga Aavi
Oru Payalum Ketkalaiyae Kelvi

Ada Naan Paarhtha Ulagamthaan Maayam
Appa Naan Kettu Kidaikkalla Niyaayam
Endrum Kadhalthaan Dheiveegam Saami
Adhai Kedukkaathae Thaangaathae Bhoomi

Soru Thanni Yaedhumilla Moonu Naalaa
Kadhalichcha Ponnu Maala Poduvaalaa

Unnaaviratham Ooyaathaiyyaa
Melangal Kottaamalae
Poraattamum Theeraathaiyyaa
Kalyaanam Kattaamalae
Hae Kalyaanam Kattaamalae
Ha Ha Kalyaanam Kattaamalae

Soru Thanni Yedhumillama Song Lyrics From Adhisayappiravigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies