Ye Pulla Rosappoo

Ye Pulla Rosappoo Lyric In English


ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே ஏ ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே

கை சட்டை கால் சட்டை போச்சா அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா ஹோய் கை சட்டை கால் சட்டை போச்சா அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா

அடிசக்க வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி

எங்கேயும் போனாலும் வாரேன் நீ என்னாத்த கேட்டாலும் தாரேன் எங்கேயும் போனாலும் வாரேன் நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்

அடிசக்க ஏ புள்ள ஹான் ரோசாப்பூ ஹான் ரவிக்கைதான் ஹான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே

தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல அய்யோ ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது மருந்து கெடைக்கல ஏன் அப்படி

தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது மருந்து கெடைக்கல

வாடி புள்ள அழைச்சிட்டு போறேன் வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து ஓஹோ வாடி புள்ள அழைச்சிட்டு போறேன் வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து

அட சீ போய்யா உனக்கு ஆண் போல் மீசை எதுக்கு

ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே


வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி

நான் பாடுறேன் நீ கேக்கத்தான் பூ முடிச்சு பொட்டு வைத்து நீ பாக்கத்தான் பட்டு நிலாப் போலே நான் வந்து நின்னேன் பாரு என் கட்டழக பார்த்து நீ நெனச்சதென்ன கூறு

அடி அலங்காரம் கலையாம பார்த்தா அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா அடி அலங்காரம் கலையாம பார்த்தா அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா

ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே

ஹா வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன் போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி

உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல உன்னை அணைச்சு புடிக்க ஆசை வருது அடக்க முடியல்ல ஆமாம் உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல உன்னை அணைச்சு புடிக்க ஆசை வருது அடக்க முடியல்ல

அய்யய்யோ அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும் அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும்

வரலாம் தொடலாம் மெதுவாய் தரலாம் பெறலாம் பொதுவாய்

ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான் சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே எங்கே நீ போனாலும் வாரேன் அய்யோ நீ என்னாத்த கேட்டாலும் தாரேன் இருவர் : லால்லா லால்லா லால்லா லால்ல லால்ல லால்லா லால்ல லால்ல லால்லா லால்ல லால்ல லால்லா


Yae Pulla Rosaappoo Ravikkaithaan
Sikkunnu Nee Pottu Nikkuriyae
Aeae Pulla Rosaappoo Ravikkaithaan
Sikkunnu Nee Pottu Nikkuriyae

Kai Sattai Kaal Sattai Pochchaa
Adhu Kandaangi Poochchelai Aachchaa
Hoi Kai Sattai Kaal Sattai Pochchaa
Adhu Kandaangi Poochchelai Aachchaa

Adisakka
Vaa Machchaan Nee Sonnaa Naan Keppaen
Pottaalum Pottaayae Sokkuppodi
Vaa Machchaan Nee Sonnaa Naan Keppaen
Pottaalum Pottaayae Sokkuppodi

Engae Nee Ponaalum Vaaraen
Nee Ennaaththa Kettaalum Thaaraen
Engaeyum Ponaalum Vaaraen
Nee Ennaaththa Kettaalum Thaaraen

Adisakka Ae Pulla
Haan
Rosaappoo
Haan
Ravikkaithaan
Haan
Sikkunnu Nee Pottu Nikkuriyae

Thookkam Pudikkala Thinna Soru Serikkala
Aiyyo
Oru Mayakkam Varuthu Kirakkam Varuthu
Marunthu Kedaikkala
Yaen Appadi

Thookkam Pudikkala Thinna Soru Serikkala
Oru Mayakkam Varuthu Kirakkam Varuthu
Marunthu Kedaikkala

Vaadipulla Azhaichchittu Poraen
Vaiththiyarkitta Irukkuthu Marunthu
Oho
Vaadipulla Azhaichchittu Poraen
Vaiththiyarkitta Irukkuthu Marunthu

Ada Chee Poiyyaa Unakku Aan Pol
Meesai Edhukku

Yae Pulla Rosaappoo Ravikkaithaan
Sikkunnu Nee Pottu Nikkuriyae


Vaa Machchaan Nee Sonnaa Naan Keppaen
Pottaalum Pottaayae Sokkuppodi

Naan Paaduraen Nee Kekkaththaan
Poo Mudichchu Pottu Vaththu Nee Paakkaththaan
Pattu Nilaa Polae Naan Vanthu Ninnaen Paaru
En Kattazhaa Paarththu Nee Nenachchathenna Kooru

Adi Alangaaram Kalaiyaama Paarththaa
Amman Silai Polae Nenachchaenae Aaththaa
Adi Alangaaram Kalaiyaama Paarththaa
Amman Silai Polae Nenachchaenae Aaththaa

Yae Pulla Rosaappoo Ravikkaithaan
Sikkunnu Nee Pottu Nikkuriyae

Haa Vaa Machchaan Nee Sonnaa Naan Keppaen
Pottaalum Pottaayae Sokkuppodi

Unakkum Puriyalla Solla Enakkum Theriyalla
Unnai Anaichchu Pudikka
Aasai Varuthu Adakka Mudiyalla Aamaam
Unakkum Puriyalla Solla Enakkum Theriyalla
Unnai Anaichchu Pudikka
Aasai Varuthu Adakka Mudiyalla Aamaam

Aiyayaiyo Adiyae Pullae Arinjuthu Ippo
Pombala Yaekkam Purinjuthu Enakkum
Adiyae Pullae Arinjuthu Ippo
Pombala Yaekkam Purinjuthu Enakkum

Varalaam Thodalaam Medhuvaai
Tharalaam Peralaam Podhuvaai

Yae Pulla Rosaappoo Ravikkaithaan
Sikkunnu Nee Pottu Nikkuriyae
Engae Nee Ponaalum Vaaraen
Aiyyo
Nee Ennaaththa Kettaalum Thaaraen
Laallaa Laallaa Lallaa
Laalla Laalla Lalla
Laalla Laalla Lalla
Laalla Laalla Lalla

Ye Pulla Rosappoo Song Lyrics From Adhisayappiravigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies