Mogam Enakkoru Ragam

Mogam Enakkoru Ragam Lyric In English


மற்றும் எஸ் பி சைலஜா

ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம் மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது

மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது

மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம்

இந்த பருவத்தின் பாட்டு இது புரியல நேத்து ஆஹ் இந்த பருவத்தின் பாட்டு ஆஹாஹ் இது புரியல நேத்து ஆஹாஹ் இன்று புரிகிறது சுகம் தெரிகிறது நெஞ்சம் தவிக்கிறது கொஞ்சம் துடிக்கிறது

மடியினில் விழுந்து உறவினில் கலந்து உலகினை மறந்து சுகங்களில் நனைந்து சொர்க்கம் காண நான் வந்தேன் ஆஹ்ஆஆஆ

மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது


மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம்

இந்த இளமையின் வேகம் இன்னும் எது வரை போகும் இந்த இளமையின் வேகம் ஆஹாஹ் இன்னும் எது வரை போகும் ஆஹாஹ் சொல்லி தெரிவதல்ல சொல்லில் வருவதல்ல என்றும் முடிவதல்ல நம்மை விடுவதல்ல

கருவிழி சிவந்து வழங்கிடும் விருந்து நினைத்திடும் பொழுது தினம் தினம் புதிது காதல் அல்லவோ கண்ணே ஆஹ்ஆஆஆ

மோகம் எனக்கொரு ராகம் முத்தம் அதிலொரு தாளம் பால் மழை தூவும் பௌர்ணமி நேரம் இதழில் மெதுவாய் சுரம் எழுது

லாலா லல லல லாலா லாலா லல லல லாலா லால்லல லாலா லால்லல லாலா லல லா லல லா லல லல லா


Mmheem Mmm Mmheem Mmm
Mmheem Mmm Mmheem Mmm
Mogam Enakkoru Raagam
Muththam Adhiloru Thaalam
Paal Mazhai Thoovum Pournami Neram
Idhazhil Medhuvaai Suram Ezhuthu

Mogam Enakkoru Raagam
Muththam Adhiloru Thaalam
Paal Mazhai Thoovum Pournami Neram
Idhazhil Medhuvaai Suram Ezhuthu

Mogam Enakkoru Raagam
Muththam Adhiloru Thaalam

Intha Paruvaththin Paattu
Idhu Puriyala Neththu Aah
Intha Paruvaththin Paattu
Aahaah
Idhu Puriyala Neththu Aah
Aahaah
Indru Puriirathu Sugam Therigirathu
Nenam Thavikkirathu Konjam Thudikkirathu

Madiyinil Vizhunthu Uravinil Kalanthu
Ulaginai Maranthu Suggangalin Nanainthu
Sorkkam Kaana Naan Vanthaen
Aahaaaaaa

Mogam Enakkoru Raagam
Muththam Adhiloru Thaalam
Paal Mazhai Thoovum Pournami Neram
Idhazhil Medhuvaai Suram Ezhuthu


Mogam Enakkoru Raagam
Muththam Adhiloru Thaalam

Intha Ilamaiyin Vegam
Innum Edhu Varai Pogum
Intha Ilamaiyin Vegam
Aahaah
Innum Edhu Varai Pogum
Aahaah
Solli Therivathalla Sollil Varuvathalla
Endrum Mudivathalla Nammai Viduvathalla

Karuvizhi Sivanthu Vazhangidum Virunthu
Ninaiththidum Pozhuthu Dhinam Dhinam Pudhithu
Kadhal Allavo Kannae
Aahaaaaaa

Mogam Enakkoru Raagam
Muththam Adhiloru Thaalam
Paal Mazhai Thoovum Pournami Neram
Idhazhil Medhuvaai Suram Ezhuthu

Laalaa Lala Lala Laalaa
Laalaa Lala Lala Laalaa
Laallala Laalaa Laallala Laalaa
Lala Laa Lala Laa Lala Lala Laa

Mogam Enakkoru Ragam Song Lyrics From Adhisayappiravigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies