Summa Surrunu

Summa Surrunu Lyric In English


ஹ்ம்ம் ஹிம்ம்ஹே ஹேய்

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ம்ம்புருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு



ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான் சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான்


அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா

ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா

சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஓஓபுருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா ஹேஅழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு சும்மா சுர்ர்ர்ருன்னு


Summa Surrunu Song Lyrics Is The Third Single From “Etharkkum Thunindhavan” Film Starring “Suriya” In A Lead Role This Song Was Sung By “Armaan Malik, Nikhita Gandhi” And The Music Composed By “Dimman“ Lyrics Works Are Penned By “Sivakarthikeyan”

Hmmm Mm Mmye Ye Yei
Silukku Jippa Pottu
Mayakkuthu Un Smartu
Vayasukulla Vecha Paaru Veattu

Vedikkuthu En Heartu
Thudikkuthu Unna Keattu
Manasukulla Panju Mittai Sweettu

Mmm, Purusha Pudhusu Pudhusaa
Theadaatha Aaiyaa
Manasa Kalachiputtu Thoongathaiya

Azhagae Azhaga Vechu Paduthathamma
Nee Thotta Ulla Yerum

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu

Summa Surrunu
Summa Surrunu
Summa Summa Surrunu

Silukku Jippa Pottu
Mayakkuthu Un Smartu
Vayasukulla Vecha Paaru Veattu

Vedikkuthu En Heartu
Thudikkuthu Unna Keattu
Manasukulla Panju Mittai Sweettu

Haaaaaaaaaaaa

Ginger Iduppa Adhula Madippa
Asanja Thearaattum Azhaga Nadappa

Unakkum Enakkum Magandhaan Porappan
Singam 4-Aatum Verappa Irupaan


Adiyae Kitta Varava
Ponngkaatha Pola Thodava
Illa Puyalukkae Toughu Tharava
Nee Vaaa

Methuva Ne Thodava
Naan Kaathirundhen Podhuva
Unna Roughaavae Deal Pannava

Eyy, Nee Thaandi Ennoda Cute Queennu
Joevunnu Kottura Love Rainnu
Irukki Anachu Oru Umma Tharava

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu

Silukku Jippa Pottu
Mayakkuthu Un Smartu
Vayasukulla Vecha Paaru Veattu

Vedikkuthu En Heartu
Thudikkuthu Unna Keattu
Manasukulla Panju Mittai Sweettu

Mmm, Purusha Pudhusu Pudhusaa
Theadaatha Aaiyaa
Manasa Kalachiputtu Thoongathaiya

Azhagae Azhaga Vechu Paduthathamma
Nee Thotta Ulla Yerum

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu

Summa Surrunu
Summa Surrunu
Summa Surrunu



Summa Surrunu Song Lyrics From Etharkkum Thunindhavan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies