Vaada Thambi

Vaada Thambi Lyric In English


ஏஏஏஏஏஏ

ஓஹோ ஹோஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோஓஹோ ஓஹோ ஓ

ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர வாடா தம்பி மேல வாடா தம்பி

மாற மாற எல்லாம் மாற அன்பாலே நாமெல்லாம் சேர வாடா தம்பி ஏறி வாடா தம்பி

வெடிக்காத பெரும்பாறை எப்போதும் வழியா மாறாதடாஆ

எரியாத வெறகாலே எப்போதும் பசிய போக்காதடாஆ

நமக்கொரு பாதை அவசியம் தேவை இருப்பத கொடுத்தா அது ஒரு போதை

வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர

பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு இறை ஆகி போகாத வேணா பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக வேணுமடா தானா


அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க கெடுக்க நினைச்சா நீ சீவனும்

எடுத்து கொடுக்க எதையும் முடிக்க புதுசா படைக்க நீ வாழனும்

ஈட்டி போல பாயிறவன்கிட்ட போட்டிலாம் இனி வேணுமா தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட எதற்கும் துணிஞ்சவன் தானம்மா

நமக்கொரு பாதை ஹேய் அவசியம் தேவை இருப்பத கொடுத்தா ஹேஅது ஒரு போதை

வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர

நமக்கொரு பாதை அவசியம் தேவை இருப்பத கொடுத்தா அது ஒரு போதை

வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி


Vaada Thambi Song Lyrics Is The First Single From “Etharkkum Thunindhavan” Starring “Suriya” In A Lead Role And This Song Was Sung By “Gvprakash, Anirudh Ravichander”  And Music Composed By “Dimman” Lyrics Works Are Penned By Lyricist “Vignesh Shivan”

Aeaeaeaeaeae

Oho Hooho Oho Oo
Oho Hooho Oho Oo

Yera Yera Mela Yera
Illamai Ellaamey Theera
Vaada Thambi Mela Vaada Thambi

Maara Maara Ellaam Maara
Anbalae Naamellam Sera
Vaada Thambi Yeri Vaada Thambi

Vedikkaatha Perumpaarai Yeppothum
Vazhiyaa Maarathadaaaa

Eriyaatha Viraagaalae Yeppothum
Pasiya Pokkathadaaaa

Namakkoru Paathai
Avasiyam Thevai
Iruppatha Koduththaa
Athu Oru Bodhai

Vaada Thambi Mela Vaada Thambi
Vaada Thambi Yeri Vaada Thambi

Yera Yera Mela Yera
Illamai Ellaamey Theera


Poruththu Poruththu Ne Porumaikku
Irai Aagi Pogaatha Venaa
Poruththi Pottathum Poriyaagi Veriyaaga
Venumada Thaana

Adichi Udaikka Adakki Azhikka
Kedukka Ninachaa Nee Seevanum

Eduththu Kodukka Ethaiyum Mudikka
Pudhusaa Padaikka Nee Vaazhanum

Eetti Pola Payiravankitta
Pottilaam Ini Venumaa
Theeti Vecha Kootam Onnu Kooda
Etharkkum Thuninjavan Thaanamma

Namakkoru Paathai
Hei Avasiyam Thevai
Iruppatha Koduththaa
Hei Athu Oru Bodhai

Vaada Thambi Mela Vaada Thambi
Vaada Thambi Yeri Vaada Thambi

Yera Yera Mela Yera
Illamai Ellaamey Theera

Namakkoru Paathai
Avasiyam Thevai
Iruppatha Koduththaa
Athu Oru Bodhai

Vaada Thambi Mela Vaada Thambi
Vaada Thambi Yeri Vaada Thambi

Vaada Thambi Song Lyrics From Etharkkum Thunindhavan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies